வஃபாத் அறிவிப்பு

வஃபாத் அறிவிப்பு

நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், சகோதரரும் க.மு ஹபிபுல்லா, க.மு அமீர் அப்துல் காதர், க.மு ஹாஜி இஸ்மாயில் ஆகியோரின் மச்சானும் ஜமீலுதீன் அகமது,  சித்திக் மீறான் ஆகியோரின் மாமனாரும் சித்திக் அல் ராசித்,  நூருல் சியாது ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி வெள்ளப்பா என்ற செய்யது முகம்மது ஆலிங்கம் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வபாத்தானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).  அன்னாரின் ஜனாசா  நடுத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.