Home அறிவிப்புகள் புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…

புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி…

by ஆசிரியர்

அறிவிப்பு

நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் செய்யப்படுகிறது.

இடம் : *இஸ்லாமிய அமைதி மையம்*, வடக்கு தெரு (C.S.I சர்ச் பின்புறம்) கீழக்கரை

நேரம் : தினமும் இரவு *இஷா தொழுகைக்கு பின்* 8 மணி முதல் 9 மணி வரை

தொடர்புக்கு : 9791742074

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!