காணவில்லை – அறிவிப்பு

கீழக்கரை ஆடருத்தான் தெருவைச் சார்ந்த சவ்பான் என்ற சிறுவன் கடந்த ஒரு வாராமாக காணவில்லை.  இச்சிறுவனைப் பற்றிய தகவல் அறிந்தால் 88837 96451 என்ற எண்ணில் அச்சிறுவனின் தகப்பனார் அப்பாஸ் அலிகான் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.