✈️ இவ் வருடம் அதாவது
ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது Haj Application Form இன்ஷா அல்லாஹ் *2/1/2017 திங்கள்கிழமை* முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது .✈️ அதாவது ஹஜ் விண்ணப்பங்களை
1- 13/7 ரோசி டவர்
நுங்கம்பாக்கம் , சென்னை – யில் நேரிலோ
…… அல்லது
2- www.hajcommittee.gov. in
என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ…..
……. அல்லது
3- ஆன் லைன் மூலமாக வோ
விண்ணப்பிக்கலாம் .✈️ 2017/1438 ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
📓 *24/01/2017* – க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
📓 *28/02/2018* வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .📓 Machine Readable – எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .✈️ ஒரு ஹாஜி க்கு 300/- வீதம் திருப்பி அளிக்க முடியாத சேவை தொகை ( *non Refundable Processing Fee* ) செலுத்த வேண்டும் .✈️ ஒரு கவரில் 5 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
✈️ ஹஜ் – க்கு செலுத்த வேண்டிய அனைத்து பரிவர்த்தனை களை *SBI* அல்லது *UBI* ல் மட்டுமே செலுத்த வேண்டும் .✈️ DD அல்லது CHEQUE ஏற்றுக் கொள்ள முடியாது .✈️ கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து ( *அதாவது 2014/15/16* ) ஹஜ் யாத்திரை க்காக விண்ணப்பித்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படாதவர்கள் , இம்முறை குலுக்கல் இன்றி தேர்வு செய்ய ப்படுவார்கள் – ( அதாவது 4 th time எனும் *Reserve Categories*)
✈️ “`2/01/2017“` – அன்று 70 வயது பூர்த்தி யானவர்கள் மற்றும் அவருடன் இணைந்து செல்ல இரத்த பந்த உறவு உள்ள ஒரு துணை ( Campanian ) – குலுக்கல் இன்றி தேர்ந்தெடுக்க படுவார்கள் – அதாவது ( *70+* )✈️📓 உங்கள் பாஸ்போர்ட் நகலுடன் Xerox – விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி தேதி = *24/01/2017*☄☄☄☄2017 ஹஜ் விண்ணப்பம் உடன் கண்டிப்பாக இணைக்க ப்பட வேண்டிய சான்று கள் – ( *Enclosure* )1- 📝 பாஸ்போர்ட் நகல்
*Valid Passport Xerox*
2- 📝 முகவரி சான்று .
*Address*3- 📝 இரத்து செய்ய ப்பட்ட வெற்று காசோலை .
*Canceled Bank Check*4- 📝 *SBI அல்லது UBI வங்கி* யில் 300/- பணம் கட்டிய ரசீது – நகல் .
*300/- Bank Challan*5- 📝 பொதுவகை {அ} General
*4th Timer*…{அ}
*70 +…………*{அ}
ஆகியோருக்கான சான்றிதழ் எனும் *அஃபிடவிட்*
*Affidavits*✈️ விண்ணப்பம் அளிக்கும் ஹாஜி களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ .
*Passport size Color Photo*📩 – 📩 – 📩✈️ விண்ணப்பங்கள்
“`தமிழ்நாடு ஹஜ் கமிட்டி“` – சென்னைக்கு சமர்பிக்க வேண்டும் .✈️ கடைசி தேதி
*24/01/2017* ஆகும் .☄☄☄☄☄
அட்ரஸ் / விலாசம்📩 தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் , ரோசி டவர்
{ நுங்கம்பாக்கம் ஹை ரோடு }
மகாத்மா காந்தி ரோடு
*சென்னை*044-28252519
044-28227617🕋☄🕋☄🕋“`Issued for Public Awareness“`
– *பொது நலம் கருதி வெளியிடப்படுகிறது*
You must be logged in to post a comment.