ஜனாசா அறிவிப்பு

ஜனாசா அறிவிப்பு.

தெற்கு தெரு ஜமாஅத்தை சேர்ந்த நியாஸ் அவர்களின் தகப்பனாரும் தினமணி பத்திரிக்கை நிருபர் நிஸ்பர் அவர்களின் மாமனாருமாகிய SAH சர்புதின் (மாஸ்டர்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்..
அவருடைய மறுமை வாழ்வுக்காக பிரார்திக்கவும்..