வஃபாத் அறிவிப்பு

கீழக்கரை, பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம். ச. முகம்மது அசனா லெப்பை ( ச.மு) அவர்களின் மகனாரும். மர்ஹூம். A.S.A முகம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும். மர்ஹூம் இபுராகிம் கணி என்ற வசந்த மாளிகை சுல்தான், மர்ஹூம். அகமது தம்பி, மர்ஹூம். ச.மு. லத்தீப் (கல்கத்தா ஸ்டோர்) , ஜனாப். ச.மு. மஜீத் (இந்தியன் ஸ்டோர்) , மர்ஹூம். ச.மு. சாகுல் ஹமீது கல்கத்தா பிலாஸ்டிக் ஆகியோரின் தம்பியும், ஜனாப்.  அகமது சுல்தான், ஜனாப். சபீர் அலி ஆகியோரின் மச்சானுமாகிய ச.மு. முகம்மது (கல்கத்தா முகம்மது) அவர்கள் 22/12/2016 மாலை 5.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைகி ராஜிஹூன். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யபடும். 

அன்னாரின் பிழைகளை மண்ணித்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சொற்க்கத்தை வளங்கி, கபுரை விசாலமாக்கி, மருமை வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புறிவானாக..