ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்….

November 17, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், நவ.18-ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஆன்மிக பயணம் செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று […]

கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம்..

November 17, 2023 ஆசிரியர் 0

கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம் என்.சந்திரன் தலைமையில் 17 .11 .2023 மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. […]

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என சாலமன் பாய்ப்பையா கையெழுத்திட்டு ஆதரவு – மதுரை எம்பி சமூக வலைதளத்தில் பதிவு..

November 17, 2023 ஆசிரியர் 0

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க  நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசரடி […]

சமயநல்லூர் அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

November 17, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில் மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர் மர்ம நபர்களால்  தலை, மணிக்கட்டு, முகப்பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை […]

விக்கிரமங்கலம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்..

November 17, 2023 ஆசிரியர் 0

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அடுத்துள்ள தத்துவமசி ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில்  கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை […]

தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..

November 17, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுகூட்டம், (DISHA COMMITTEE) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் […]

பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

November 17, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் வணிகர்கள் சங்கம், காமராஜர் தினசரி மார்க்கெட் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெறும் சாலை […]

குழந்தைகளுக்கான பாதுகாப்பு  விழிப்புணர்வு நடைப்பயண பேரணி..

November 17, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.17 – இராமநாதபுரம் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயண பேரணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி தங்கதுரை முன்னிலை வகித்தார். கலெக்டர் பா விஷ்ணு சந்திரன் […]