மதுரையில் வடகிழக்கு பருவ மழைக்கு இதுவரை 4 கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..

November 11, 2023 ஆசிரியர் 0

மதுரை ஹார்வி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு எஸ்எஸ் காலனி வடக்கு வாசல் பகுதியில் 35 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு கட்டடம் […]