Home செய்திகள் மதுரை – 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

மதுரை – 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு

by mohan

மதுரை மாவட்டத்தில் 108 அவசரகால ஊர்திகள் .மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் (ஆண்/பெண்) இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

வேலை மற்றும் கல்வித் தகுதி:

1) Emergency Management Techenician (EMT) அவசரகால மருத்துவ உதவியாளர் – தகுதி – ANM, GNM, D Pharm, B.Sc Nursing.

2) Emergency Response Officer (ERO) அவசரகால அழைப்பு மைய பணியாளர் (பணியிடம் சென்னை) – தகுதி – any Degree + அடிப்படை தட்டச்சு.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் 30 ஜூன் 2019 (ஞாயிறு நேரம் காலை 10 மணி முதல் 3 மணி வரை.

இடம்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய வளாகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.

Phone:7397724860 – 7397724830  -7397724833  – 7397724838 7397724805.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com