
ராமநாதபுரத்தில் சிறப்பு கைத்தறி உடைகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்..
இராமநாதபுரம், நவ.4- மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ […]
You must be logged in to post a comment.