Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

by ஆசிரியர்

உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும்.  அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும்.

– டாக்டர் நடராஜன், மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com