மதுரையில் செய்தியாளர்கள் சார்பில் ஒளிப்பதிவாளர்கள் கொண்டாடிய ஆயுதபூஜை விழா.

October 16, 2021 0

தமிழகம் முழுவதிலும் ஆயுதபூஜை பண்டிகையானது வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில்மதுரை மாவட்ட அனைத்து தொலைக்காட்சி பத்திரிக்கை, செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. […]

அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய வளைகாப்பு நிகழ்ச்சி.

October 16, 2021 0

தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டனஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் விதிமுறைகளுடன் கூடிய முககவம் சமுக இடைவெளியுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் […]

இராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஆதித்தனார் நினைவு கோப்பையை தட்டிச் சென்ற உள்ள நகர கைப்பந்து கழகம்.

October 16, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகமும் இராஜபாளையம் நகர கைப்பந்து குழுவும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கைப்பந்து சேம்பியன்ஷிப் 2021க்கான போட்டிகள் 14 ம் தேதிமற்றும் […]

செங்கம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு.

October 16, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் மற்றும் ஆதமங்கலம் புதூர் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றதுஉத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது கார் ஏற்றி கொன்ற […]

அல்லிந்தல் கிராமத்தில் டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா .

October 16, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அல்லிந்தல் கிராமத்தில் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.தயாளன் அனைவரையும் வரவேற்று பேசினார்.அல்லியந்தல் முன்னாள் ஊராட்சி மன்றத் […]

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு.உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).

October 16, 2021 0

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை […]

அரசு பள்ளியில் மரம் நடு விழா மற்றும் உலக கை கழுவுதல் தின விழா

October 15, 2021 0

அப்துல்கலாம்  90வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக 9 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் உலக கை கழுவுதல் தினம் இன்று […]

குப்பநத்தம் அணை நீர்வரத்து அதிகரிப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

October 15, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணை எந்த நேரத்திலும் திறக்கப் படலாம் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் , பணி நிரந்தரம் செய்யக்கோரி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மனித உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்

October 15, 2021 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல் நிறுத்தி உள்ளதால் மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இது குறித்து தகவல் […]

வாசன் கண் மருத்துவமனை யின் புதிய கிளை அண்ணா நகரில் திறக்கப்பட்டது இதில் கண் தானம் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது இதில் நிதியமைச்சர் கலந்து கொண்டார்.

October 15, 2021 0

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வாசன் கண் மருத்துவமனையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்புதிதாக திறக்கப்பட்டுள்ள வாசன் கண் மருத்துவமனை யில் 3 ஆபரேஷன் தியேட்டரில் மற்றும் கண்ணாடி ஷோரூம் […]

மதுரையில், ஜெ பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை.

October 15, 2021 0

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் எஸ்.எஸ்..சரவணன்(மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) […]

இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னாடாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்பிறந்த தினம் இன்று (அக்டோபர் 15, 1931).இளைஞர் எழுச்சிநாள்.

October 15, 2021 0

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல்தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு […]

காட்பாடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு .

October 15, 2021 0

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.வாகன ஓட்டிகள் முக கவசம், தலைக்கவசம்அணிவது குறித்தும் விழிப்புணர்வை உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அறிவுரை வழங்கினார்.சாக்லெட், […]

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

October 14, 2021 0

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலம் நேற்று மாலை ஒரு இளைஞர் நாடு பாலத்தில் நின்று குதிக்கப் போவதாக சத்தம் போட்டுள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு அவரைக் […]

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் ஊழியர் மயங்கி விழுந்தார்

October 14, 2021 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் வந்துதொகுப்பூதிய பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுபோராட்டத்தில் […]

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சி

October 14, 2021 0

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சியினை, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், துவக்கி வைத்தார்.அறிவியல் துறையில் […]

நவராத்திரி – மீனாட்சிஅம்மன் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலத்தில் வண்ண மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

October 14, 2021 0

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7ம் தேதிஅன்றுதொடங்கிமிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில், கோவில் […]

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்

October 14, 2021 0

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாளை முன்னிட்டு, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் தணிக்கும் முறைகள் பற்றி விழிப்புணர்வு […]

வேலூர் பாலாற்றில் வெள்ளம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்துறை எச்சரிக்கை

October 14, 2021 0

வேலூர் மாவட்டம் வழியாக வரும்பாலாற்றில் வெள்ளம் வருவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் தற்போது தொடர் மழை பெய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் உள்ள […]

எண்ணெய் விளக்கின் (ஆர்கண்ட் விளக்கு) வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தியஅய்மே ஆர்கண்ட் நினைவு தினம் இன்று (அக்டோபர் 14, 1803).

October 14, 2021 0

அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் […]