மஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…

January 23, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 9087801566 என்ற […]

கரம்பக்குடி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு ..

December 10, 2017 ஆசிரியர் 0

வேலை வாய்ப்பு  புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் உள்ள பிரைட் மெட்ரிக் பள்ளிக்கு  ACCOUNTANT தேவை. கம்யூட்டர் உபயோகம் தெரிதல் வேண்டும்.  சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். தொடர்புக்கு .செல்.99768 41855

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..

September 9, 2017 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..

August 16, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..

August 11, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]

கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..

January 31, 2017 ஆசிரியர் 0

அறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..

January 30, 2017 ஆசிரியர் 0

பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]

கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..

January 4, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & […]