கீழக்கரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வால்போஸ்டர் – ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’
கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் ஒட்டப்பட்டு இருக்கும் வால்போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’ என்கிற வாசகம் மட்டும் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டு இருக்கும் […]
You must be logged in to post a comment.