
கீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி…
டிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன், குளிர்ச்சியுடன் துவங்குகிறது. கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும், தூசியிலும் விடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி […]