கீழக்கரையில் உலக தரத்தில் ஜஸ் தயாரிப்பு தொழிற்சாலை – ஓர் புதிய உதயம்…

September 18, 2017 0

கீழக்கரையில் இன்று (18-09-2018), ஊர் வரவேற்பு வளைவு அருகில் ” முக்தார் ஐஸ் பிளாண்ட் “என்ற நிறுவனம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் சோதனை ஓட்டம் செய்து கொண்டிருந்த நிறுவனம் இன்று முதல் விற்பனையை […]

இராமநாதபுரம் – பரமக்குடி சாலையில் வாகன விபத்து….

September 16, 2017 0

இன்று காலை மானாமதுரை பரமக்குடி செல்லும் வழியில் காலை 11மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்த ஆசாத் என்பவர் டெம்போ டிராவலர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இராமநாதபுரம் […]

உயிரை பலி வாங்கும் ‘செல்பி’ மோகம்.. தனுஷ்கோடியில் விபரீதம்…

September 16, 2017 0

ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் நீரோட்டத்தின் வேகமும், சுழற்சியும் அதிகமாக இருக்கும். இதையடுத்து தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

September 16, 2017 0

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி […]

கிரிக்கெட்டில் அன்னிய மண்ணிலும் கால் பதிக்கும் கீழக்கரை அன்பர்கள்..

September 16, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் சமீபத்தில் எட்டு அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை அணியினர் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர். இதுபற்றி கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறுகையில் வேலைபளுவுக்கு மத்தியில் விடுமுறை […]

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அதிரடியாக தூய்மைப்படுத்தப்படுகிறது..

September 12, 2017 1

கீழக்கரை புதிய பஸ் நிலையம் இன்று (12-09-2017) அதிரடியாக சுத்தம் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பஸ் நிலையம் முழுவதையும் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆனால் இந்த தூய்மைப்பணி மக்கள் […]

பெண் ஆசிரிய பெருமக்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை..

September 12, 2017 0

கீழக்கரை அல்பய்யினா பள்ளி சார்பாக 09-09-2017 அன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான சிறந்த கல்வியை நோக்கி (Towards Excellence in Education) என்ற கருத்தை மையப்படுத்தி பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை […]

நாம் முன்னெடுக்கும் காரியங்கள் தடைபடுவது ஏன்??

September 11, 2017 0

இன்று நம் சமுதயாத்தில் பல சம்பவங்களை தினம் தினம் சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் தீர்வாக நினைப்பது அப்பிரச்சினையை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், ஆதரவாக பல அன்பர்களும் வழிமொழிவதுதான் தீர்வு என்று எண்ணி முடிவெடுத்து விடுகிறோம். […]

தனித்திறன் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்…

September 10, 2017 0

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பாக மகாகவி பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல வகையான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்நினைவு விழாவில் பல ஊர்களில் இருந்து பல பள்ளி […]

குப்பை மேடு வியாபார ஸ்தலமாகியது…

September 9, 2017 0

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற சூழல் நிலவி வந்தது. பல முறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் எந்த பலனுமே இல்லாமலே இருந்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் […]