கீழக்கரை லூலூ சென்டர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய குரங்கு – உயிருடன் மீட்கப்பட்டது

March 20, 2017 0

கீழக்கரை நகருக்குள் அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து திசை மாறி வரும் குரங்குகள் தங்கள் சேஷ்டைகளை காட்டி பொதுமக்களை பயமுறுத்துவதுண்டு. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை முஸ்லீம் பஜாரில் லூலூ சென்டர் அருகாமையில் மின் கம்பத்தில் […]

புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

March 13, 2017 0

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த […]

ஆசியாவின் முதல் டீசல் இன்ஜின் ரயில் ஓட்டுநர் மும்தாஸுக்கு ‘மகளிர் சக்தி விருது’ – மகளிர் தினத்தில் ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

March 13, 2017 1

ஆண்கள் மட்டுமே கோலோய்ச்சும் பல்வேறு துறைகளில் பெண்களும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியாவிலேயே முதல் பெண்மணியாக டீசல் இன்ஜின் ரயிலை இயக்கி சாதனை படைத்து வரும் முஸ்லீம் பெண்மணி மும்தாஸுக்கு மகளிர் […]

துபாயில் அழகாக இருந்தால் அதிக சம்பளம் – பணியாளர்கள் இடையே பாரபட்சம் காட்டும் நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அபராதம் – 10 ஆண்டுகள் சிறை

March 12, 2017 0

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி அமர்த்தும் முறையில் பாகுபாடு காட்டுவதாக முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டால், சட்ட விதி 13 படி குற்றம் சாட்டப்பட்டருக்கு 6 மாதம் முதல் 10 வருடம் வரை சிறை […]

கட்டப் பஞ்சாயத்து செய்து மனித உரிமை மீறும் தனியார் தொலை காட்சி நடிகைகள் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

March 9, 2017 0

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கறிஞர் பாலாஜி என்பவர் […]

கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

March 4, 2017 0

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு […]

கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் குற்றாலம் ஐந்தருவி தோட்டத்து மாம்பழங்கள்

March 3, 2017 0

கீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் […]

கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…

February 28, 2017 0

கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை.  அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் […]

கீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்

February 25, 2017 1

கீழக்கரை பகுதியில் 40 வயதைக் கடந்து விட்டவர்கள், தாங்கள் சிறுவர்களாய் விளையாடி திரிந்த காலத்தில், தெருக்களுக்குள் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விதவிதமான டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதை […]

கைப்பந்து போட்டியில் தொடர்ந்து வாகை சூடும் கீழை இளைஞர்கள்..

February 18, 2017 0

கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள், மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் சார்பாக நடத்தப்பட்ட கைப்பந்துக்கான சுழற் கோப்பை போட்டியில் முதல் பரிசாக ரூபாய்.8000/- வென்றார்கள். இந்தப் போட்டியில் முதல் பரிசைக் கீழக்கரை அணியும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் […]