மதுரை ஜல்லிக்கட்டு ஒருவர் பலி..

January 15, 2018 0

பாலமேட்டில் நடந்த ஜல்லிகட்டில் காளிமுத்து, வயது 19 மாடு பிடிக்கும் வீரர் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மாடு முட்டியதில் பலியானார்.

சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

January 14, 2018 1

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று […]

கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

January 14, 2018 0

அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற […]

கீழக்கரையில் உதயமாகும் புதிய மருந்தகம் ..

January 14, 2018 1

கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது. கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து […]

கீழக்கரை அரசு அலுவலகங்களில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்…

January 12, 2018 0

கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி […]

இராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக பொங்கல் விழா..

January 12, 2018 0

இராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா. தமிழக மண்ணின் மைந்தர்கள் விழாவான பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் […]

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சொகுசு பேருந்து…

January 11, 2018 0

சென்னைக்கு கீழக்கரையில் இருந்து பல நிறுவனங்கள் பேருந்து சேவை செய்து வருகின்றனர். அதையும் தாண்டி ராமநாதபுரத்தில் இருந்து தினமும் இரண்டு ரயில் சேவையும் உள்ளது. ஆனால் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை […]

நல் உணவே மருந்து.. உணவுக்கு வழிகாட்டும் MYFA அமைப்பு…

January 11, 2018 1

கீழக்கரை புதுத்தெரு MYFA சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையுடைய குடும்பங்களின் மாதாந்திர உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உணவுத் திட்டம் மூலம் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் […]

15-01-2018 அன்று மக்கள் பாதை சார்பாக உச்சிநத்தம் சூரங்குடி அருகே சமத்துவ பொங்கல்..

January 8, 2018 0

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிநத்தம், சூரங்குடி அருகே உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேர்மையாளர் உ.சகாயம் IAS வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ப்ரண்டஸ் சர்வீஸ் கிளப், […]

கீழக்கரை மோகன் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்த விற்பனையாளராக தேர்வு..

January 8, 2018 0

2017ம் ஆண்டுக்கான சிறந்த விற்பனை முகவராக கீழக்கரை மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என சன் டைரக்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான STAR PERFORMER OF THE YEAR என்ற விருதை சன் டைரக்ட் விற்பனையாளர் […]