கீழக்கரையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு

March 2, 2017 0

கீழக்கரை நடுத்தெரு பெத்தம்மா கபுரடி பகுதியில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான குழந்தைகள் பள்ளியில் இன்று 02.03.17 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த […]

கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

March 1, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் அல் பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவ செல்வங்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று 01.03.17 மாலை 4.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழா […]

மாயாகுளத்தில் நடைபெற்ற மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி முகாம்

March 1, 2017 0

கீழக்கரை அருகே மாயாகுளத்தில் வெளிச்சம் தொண்டு நிறுவனம் சார்பாக மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி முகாம் 26.02.2017 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக […]

கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…

February 28, 2017 0

கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை.  அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் “வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா” சிறப்பாக நடைபெற்றது….

February 26, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று (25-02-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி அலி […]

கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றம்

February 26, 2017 0

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 25.02.17 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான 19 […]

இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற ஒழுக்கநெறிகள் குறித்த தெருமுனை பிரச்சாரம்

February 24, 2017 0

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் சிறப்பாக இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சார்பாக, பொதுமக்களுக்கான அழகிய வாழ்வியல் வழிமுறைகளுக்கான தெருமுனை பிரச்சாரம் மாதமிருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று 24.02.17 இரவு 8.30 மணியளவில் ‘நல் […]

கீழக்கரையில் ‘ரூபெல்லா தடுப்பூசி’ விழிப்புணர்வு – அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர்

February 24, 2017 0

கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்த பீதிகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தை கள், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் […]

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘பன்றிக்காய்ச்சல்’ குறித்த விழிப்புணர்வு பேனர் வெளியீடு

February 23, 2017 0

தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

கீழக்கரையில் சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை முகாம் – நாடார் பேட்டை பள்ளியில் நடைபெறுகிறது

February 19, 2017 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று 19.02.2017 காலை 9 மணி முதல் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் பெற்று வருகிறது. […]