அம்மா திட்ட முகாம்- பயனாளிகள் மகிழ்ச்சி..

January 27, 2017 0

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை தாசில்தார் (பொ) திரு கணேசன் வட்ட வழங்கல் அலுவலர்  திரு கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் பயனாளிகளுக்கு […]

கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

January 27, 2017 0

கீழக்கரை நகர் SDPI. கட்சியின் அலுவலகம் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்.SDPI. கட்சியின் கொடியை ஏற்றினார் அதனை தொடர்ந்து அலுவகத்தை திறந்து வைத்தார்.பின்பு சிறிது நேரம் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் உறையாற்றினார். […]

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

January 26, 2017 0

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது நாட்டின் 68ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற […]

வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்..

January 26, 2017 0

கீழக்கரையில் இன்று (26-01-2017) குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாட பட்டது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனத்துறை உயர் அதிகாரி சிக்கந்தர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.  அவருடன் அத்துறையைச் சார்ந்த […]

வடக்குத் தெரு நாசா அமைப்பினர் நில வேம்பு கசாயம் வினியோகம்..

January 26, 2017 0

கீழக்கரையில் உள்ள முன்னனி அமைப்புகளில் முக்கயமான ஒன்றாகும் நாசா (NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அதுபோல் அவ்வமைப்புடன் இணைந்நு மார்க்க பணியாற்றும் இளைய தலைமுறையினர் அமைப்பு அல் அமீன் அமைப்பாகும். […]

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்…

January 26, 2017 0

கீழக்கரையில் நேற்று (25-01-2017) அன்று கிழக்கு தெரு ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் ரூபல்லா மற்றும் மீசல்ஸ் ( RUBELLA- MEASLES) தடுப்பூசி சம்பந்தமான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் (விழிப்புணர்வு கூட்டம்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300கும் […]

கீழக்கரையில் நவீன ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட துவங்கியது..

January 4, 2017 0

கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது.  இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி […]

வெற்றி நமதே +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்…

January 3, 2017 0

கீழக்கரையில் 04.01.2017 மற்றம் 05.01.2017 ஆகிய இரண்டு நாட்கள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றி நமதே எனும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் காலை 10.30 […]

போலியோ சொட்டு மருந்து முகாம்…

January 2, 2017 1

நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து […]

கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்.. உரிமையை நிலைநாட்ட சட்டப்போராளிகள்.. மக்களுக்காக களம் காண கீழக்கரை மக்கள் களம்…

December 29, 2016 1

கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு […]