கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..

February 11, 2017 0

கீழக்கரையில் சாக்கடை வாருகால் மூடி போடுவதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் அறுபது இலட்சத்திற்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் மூலம் வேலை நடை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மூடிகள் போடப்படாமல் பல்வேறு […]

இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

February 10, 2017 2

கீழக்கரை நகரில் டெங்கு மற்றும் பல தொற்று நோய்கள் பரவி வருவதைக் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நேரத்திலும் கொசு அழிக்கும் மருந்து […]

கீழக்கரை நகருக்குள் குடிநீர் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுகாதார சோதனை..

February 9, 2017 0

கீழக்கரை நகராட்சிக்குள் தினமும் பல் வேறு வகையான வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உதாரணமாக லாரி, மாட்டு வண்டி, சிறு கனரக வாகனம் என்று பல வழியில் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கொண்டு […]

கீழக்கரை நகராட்சியில் சீமைக் கருவேல மரம் ஏலம் நடைபெற்றது

January 27, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமை கருவேல மரம் ஏலம் சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.  அது தொடர்பாக கீழை நியூஸ் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு இருந்தோம் http://keelainews.com/karuvelamtender-190117-01/ அதைத் […]

கீழக்கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏல அறிவிப்பு..

January 19, 2017 0

கீழக்கரை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பல பகுதிகளில் அகற்றி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக அமைப்புகளால் அகற்ற முடியாத […]

கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..

January 14, 2017 1

கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் […]

கீழக்கரையில் நவீன ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட துவங்கியது..

January 4, 2017 0

கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது.  இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி […]

சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.. பழமையான கட்டிடம் இடிப்பு..

December 31, 2016 0

கீழக்கரையில் ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இயங்கி வருவது சீதக்காதி சாலையில் உள்ள அப்பா மெடிக்கல். சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் சிதிலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து […]

கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு பிரசுரம்..

December 31, 2016 0

கீழக்கரையில் நேற்று முதல் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.  இந்தப் பிரசுரங்கள் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ் மற்றும் சட்டப்போராளிகள் இணைய தள […]

No Picture

கீழக்கரையில் உயர் மின் அழுத்த வயர்கள் பழுது பார்க்கும் பணிகள் தொடக்கம்..

December 19, 2016 0

கீழக்கரையில் கடந்த காலங்களில் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த வயர்களால் விபத்துக்கள் சில நடந்தது.  அதை நிவர்த்தி செய்யும் விதமாக கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் […]