விடிவு காலம் பிறக்குமா..? வருடம் முழுதும் வற்றாத ஜீவ நதியாய் சாக்கடை ஓடும் வடக்கு தெரு பகுதிக்கு…

February 24, 2017 0

செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட விளங்கி விடும். ஆனால் கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் செவியிருந்தும் விளங்காத நிலைதான். வடக்குத் தெரு CSI பள்ளி அருகாமையில் வசிக்கும் பொது மக்கள் உண்மையிலேயே பாவம் செய்தவர்கள் […]

காய்ச்சல் நகரமாக மாறி வரும் கீழக்கரை, தொடர்ந்து போராடும் நகராட்சி நிர்வாகம்..

February 23, 2017 0

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு, மலேரியா மற்றும் பெயர் அறியாத, புரியாத பல மர்ம காய்ச்சல்கள் பரவி வருகின்றன.  சமீபமாக இத்துடன் பன்றி காய்ச்சலும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. கீழக்கரையில் காய்ச்சலால் […]

காய்ச்சலா..? மலேரியாவாக இருக்கலாம்… – கீழக்கரையில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு

February 21, 2017 0

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை மேடுகளை ஒழிக்க முன்வராத நிலையில், பள்ளிக் கூடங்களில் மட்டும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகின்றனர். அதே வேளையில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட […]

மையம் இருந்தும் சேவை இல்லாமல் இருக்கும் இ-சேவை மையம்…

February 14, 2017 0

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு பட்டா, சிட்டா நகல், ஆதார், வாக்காளர் அட்டைகள் பெறுவதற்காக நகராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் தினமும் வந்துசெல்கின்றனர். […]

கீழக்கரை நகராட்சி சார்பாக நாடார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 13, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பி.எஸ் சுப்ரமணியன் – ஜெயலட்சுமி மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு […]

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 13, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 13.02.2017 கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் […]

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்

February 12, 2017 0

கீழக்கரை நகராட்சி மூலம் மிக குறைவான அளவே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சரி வர வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]

கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..

February 11, 2017 0

கீழக்கரையில் சாக்கடை வாருகால் மூடி போடுவதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் அறுபது இலட்சத்திற்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் மூலம் வேலை நடை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மூடிகள் போடப்படாமல் பல்வேறு […]

இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

February 10, 2017 2

கீழக்கரை நகரில் டெங்கு மற்றும் பல தொற்று நோய்கள் பரவி வருவதைக் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நேரத்திலும் கொசு அழிக்கும் மருந்து […]

கீழக்கரை நகருக்குள் குடிநீர் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுகாதார சோதனை..

February 9, 2017 0

கீழக்கரை நகராட்சிக்குள் தினமும் பல் வேறு வகையான வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உதாரணமாக லாரி, மாட்டு வண்டி, சிறு கனரக வாகனம் என்று பல வழியில் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கொண்டு […]