ஜும்மா பள்ளி சாலை உடனடியாக சீர் செய்யப்பட்டது – புதிய ஆணையர் நடவடிக்கை..

May 11, 2017 0

கடந்த வாரம் கீழக்கரை ஜும்மா பள்ளி சாலையில் அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்சினை பற்றி கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிர்வாகிகள் முஜம்மில் மற்றும் சாலிஹ் […]

தகுதியில்லாமல் அரசு உதவித் தொகை பெறும் நபர்களை கண்டறிய தாசில்தார் தலைமையில் ஆய்வு…

May 10, 2017 0

தமிழகத்தில் பல துறைகளில் தகுதியில்லாமல் அரசு பலன்களை பலர் அனுபவித்து வருகிறார்கள். அதைத் தடுக்கும் வகையில் சமீபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு, […]

கீழக்கரையில் பாலிதீன் பைகள் உபயோகம்-நகராட்சி அதிரடி சோதனை..

May 10, 2017 0

கீழக்கரை நகராட்சியின் எல்லைக்குள் பாலதீன் பைகளை உபயோகம் செய்யவும், விற்கவும் தடை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல வியாபாரிகள் பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கு […]

என்று தானாக விழிக்கும் கீழக்கரை நகராட்சி???..

May 9, 2017 0

கீழக்கரை நகராட்சியை பொறுத்த வரை நகராட்சி செய்யும் சுகாதார பணிகளை காட்டிலும் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் செய்யும் பணிகளே அதிகம் என்றால் மிகையாது. அதுவே நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாகி விட்டதோ என்று […]

குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..

May 7, 2017 0

விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. […]

நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..

May 6, 2017 1

கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய […]

கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு.. மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

April 27, 2017 0

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டு பயமும் மக்கள் மனதில் தொற்றி கொள்கிறது. இந்த பயம் கடந்த வருடம் கொஞ்சம் குறைவாக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதிகரித்து விட்டது. கீழக்கரையில் இன்று காலை 11 மணி […]

கீழக்கரை தெற்கு தெரு மற்றும் வடக்குத் தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகள் – மின்சார வாரியம் ஆபத்தை உணருமா..?

April 25, 2017 0

கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகே உள்ள மரத்தின் கிளை அதன் அருகாமையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது உரசி செல்வதால் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த […]

கீழக்கரையில் நீளுகிறது கோடைகால நீர் மற்றும் மோர் பந்தல்.. களத்தில் இறங்கிய நகராட்சி..

April 24, 2017 0

சித்திரையில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. மக்கள் நலன் கருதி பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் நீர்பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் மக்களின் […]

கீழக்கரையில் மீன் விலை கிடு கிடு உயர்வு..

April 23, 2017 0

கீழக்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மீன் பிடி தொழில் ஓரு முக்கியமான தொழிலாகும்.  அத்தொழில் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை நம்பி பல நூற்று கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த […]