குப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…

May 31, 2017 0

கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு […]

திறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…

May 31, 2017 0

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் […]

கீழக்கரையில் ரமலான் மாதத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை …

May 29, 2017 0

புனித மாதமான ரமலான் மாதம் நேற்று முதல் தமிழகமெங்கும் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர தொழுகையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை […]

ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.. என்று பிறக்கும் நிரந்தர தீர்வு….

May 26, 2017 0

கீழக்கரையில் சுகாதாரத்திற்கான நிரந்தர தீர்வு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. தினமும் ஏதாவது ஒரு தெருவில் கழிவு நீர் ஓடுவதும், பின்னர் பல கோரிக்கைகளுக்கு பிறகு அதை நிவர்த்தி செய்வதும் வாடிக்கையான செயலாகி விட்டது. […]

தகுதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை ரத்து.. தொடரும் கீழக்கரை வட்டாட்சியர் அதிரடி..

May 26, 2017 0

கடந்த சில வாரங்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராசன் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகளின்படி கீழக்கரை தாலுகா மற்றும் பிர்க்கா மாயாகுளம் […]

கீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா?? இல்லை அலைகழிக்கும் எதிரியா??…

May 23, 2017 1

கீழக்கரையில் உள்ள பாரம்பரிய மிக்க வங்களில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கியாகும். இன்று எத்தனையோ சிறப்பான தனியார் வங்கிகள் சேவைக்கு வந்தாலும், இன்றும் பாரத வங்கிதான் அரசாங்கத்தால் இயக்கப்படும் முறையான வங்கி என்ற எண்ணத்திலேயே […]

கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…

May 23, 2017 0

தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு […]

பல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..

May 22, 2017 0

கீழக்கரையில் கடந்த வருடம் நகராட்சியால் பல லட்சங்கள் செலவு செய்து பல பகுதிகளில் பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டது. சாலையின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் பல பகுதிகளில் போட்டு முடிக்கப்பட்டது. […]

கீழக்கரை நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்”..

May 16, 2017 0

கீழக்கரையில் இன்று (16-05-2017) நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு டெங்கு கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் முறை மற்றும் முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறை ஆகிய […]

கடலில் கலக்கும் கழிவு நீரை முறைப்படுத்தி கடற்கரையில் நடைபாதை அமைக்கும் பணியை தொடர வலுக்கும் கோரிக்கை ..

May 16, 2017 0

கீழக்கரை கடற்கரையில் வெளியூர் சுற்றால பயணிகளை கவரும் வகையில் நடைபாதை அமைக்க அடிக்கல் விழா அமைச்சர் மணிகண்டன் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகளும் துரிதமாக ஆரம்பமானது. இந்நிலையில் நடைபாதை […]