கீழக்கரை நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம்…

September 22, 2017 0

கீழக்கரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து செல்வதற்கு மிகவும் இடையூராக பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் அகற்ற கீழக்கரை ஆணையரால் அறிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு 25ம் தேதி காலை […]

சிறு மழையும் தாங்காத கீழக்கரை சாலைகள் – என்று விழிக்கும் நகராட்சி.

September 13, 2017 0

கீழக்கரை மக்கள் மழைக்காக தவமாக தவம் இருந்து வருகிறார்கள். ஆனால் மழைக்கு அடுத்து ஏற்படும் சாக்கடை தேக்கத்தை நினைத்தால் அனைவருக்கும் மனதில் ஒரு பீதிதான் கிளம்புகிறது. இன்று பெய்த சிறிய மழையில் கடைத் தெருவில் […]

நகராட்சியின் அலட்சியத்தால், லட்சியத்தை அடைய முடியாமல் சோர்ந்து போகும் கல்லூரி மாணவர்கள்..

September 4, 2017 0

கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக முகம்மது சதக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், வள்ளல் சீதக்காதி மணி மன்டபத்தின் அருகில் உள்ள பகுதியை தத்தெடுத்து பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு ஏதுவாக மைமூனார் பூங்கா […]

கீழக்கரை தாலுகாவில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

August 22, 2017 0

கீழக்கரையில் இன்று (22-08-2017) தாலூகா அலுவலர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு ( ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ) மத்திய அரசுக்கு இணையான சம்பள உயர்வு, 2003 ம் வருடத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஓய்வு […]

தூய்மை சாலையான கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை.. என்றும் இப்பணி தொடர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு..

August 21, 2017 0

கீழக்கரையின் பிரதான சாலையாகும் வள்ளல் சீதக்காதி சாலை. ஆனால் சமீப காலமாக சாலைகளில் கொட்டப்பட்ட மணல் மற்றும் பல குப்பைகளால் அசுத்தமான சூழ்நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் பொழுது தூசி […]

கீழக்கரைக்கு சுதந்திரம் கிடைக்குமா?? இந்த வற்றாத சாக்கடை, குப்பையில் இருந்து…

August 15, 2017 0

நம் நாடு இன்று 71வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமரும் தன்னுடைய சுதந்திர […]

கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது…

August 11, 2017 0

கீழக்கரையில் நேற்று பலமான மழை பெய்து, ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது, ஆனால் வீதியெங்கும் தேங்கி கிடக்கும் மழை நீரும், வாறுகால்கள் அடைத்து வழிந்தோடும் சாக்கடை நீரும் தொற்றுநோய் பரவக் […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முகாம்…

August 10, 2017 0

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10-08-2017) கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிளானா அதிகாரிகள் மற்றும் கீழக்கரை ஆணையர் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். […]

மனித உயிர் பலியாகும் முன்பு விழித்துக் கொள்ளுமா கீழக்கரை நகராட்சி??..

August 7, 2017 1

கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேசனில் இருந்து உள்ளே செல்லும் பிரதான சாலை சி.எஸ்.ஐ பள்ளி சாலையாகும். கீழக்கரையில் பல அதிகாரிகள் மாறி விட்டனர், ஆனால் அந்த சாலையின் அவல நிலை மட்டும் மாறவேயில்லை. ஒரு […]

கீழக்கரைக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சமூக சேவகர் கோரிக்கை…

August 7, 2017 0

கீழக்கரைக்கு குடி தண்ணீர் காவிரி குடி நீர் திட்டம் மூலம் குழாய் மூலமாக வருகிறது. ஆனால் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரைக்கு இடைபட்ட வழியில் பல கிராமத்து மக்களால் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் […]