ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வரும் ஏர்வாடியின் அவல நிலை..

April 15, 2017 1

கீழக்கரை, ஏர்வாடி உள்ளூர் ஆட்களை விட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஊர் என்றே கூறலாம்.  ஆனால் அவ்வூரின் சுற்றுப்புற சுகாதார சீர் கேடு நகராட்சி நிர்வாகம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. […]

சாலைத் தெரு சாக்கடை வழியும் தெருவாக மாறி வரும் அவலம்..

April 12, 2017 0

கீழக்கரை சாலைத் தெரு பெருமை வாய்ந்த ஓடக்கரை பள்ளி அமைந்து உள்ள பகுதியாகும். மேலும் இச்சாலை எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையாகும். ஆனால் இத்தெருவில் தொழுகைப் பள்ளி வழியாக பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை […]

நீண்ட போராட்டதிற்கு பிறகு வள்ளல் சீதக்காதி சாலை பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்..

April 11, 2017 0

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பல மின் கம்பங்கள் பழுதடைந்து எந்நேரமும் விழக்கூடிய அபாயகரமான சூழ்நிலையில் இருந்தது.  இது சம்பந்தமாக கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகளும்,  ஆர்வலர்களும் மின் நிர்வாத்திற்கும் முதல் அமைச்சர் […]

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி…

April 11, 2017 0

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி தற்சமயம் கீழை நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் […]

கீழக்கரையில் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

April 11, 2017 0

கீழக்கரை நகரில் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் செய்து வந்த சுகன்யா, ஸ்டார், உள்ளிட்ட தனியார் லாரிகள் நகருக்குள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் […]

சித்திரைக்கு முன்பே கீழக்கரையில் சீரியசாகும் குடிநீர் பிரச்சினை…

April 11, 2017 0

கீழ்க்கரையில் குடிநீர் பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு தொடர் கதைதான்.  கீழக்கரை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் தனியார் லாரி மற்றும் மாட்டு வண்டியில் வரும் தண்ணீரை நம்பிதான் உள்ளார்கள். கீழக்கரையில் பொதுவாக தனியார் […]

மக்கள் தேவையை மறந்து அலுவலகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் BSNL..

April 9, 2017 0

BSNL நிர்வாகம் என்றாலே மக்களுக்கு துரித சேவை புரிவதில் பெயர் பெற்றது என்பது பொது மக்கள் அனைவரும் அறிந்த விசயம். கீழக்கரை BSNL டெலிபோன் அலுவலகத்திற்கு தேவையான விபரங்கள் கிடைக்கும் என்று உள்ளே சென்று […]

கீழக்கரை – ஏர்வாடி தேசிய நெடுஞ்சாலை குப்பைகளால் சீரழியும் அவலம்..

April 9, 2017 0

கீழக்கரை வழியாக ஏர்வாடி மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் ஏராளம். ஆனால் கீழக்கரை உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பது இருபுறமும் உள்ள கழிவுகளும், குப்பை மேடுகளும். […]

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சம்…

April 8, 2017 0

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கீழக்கரை சாலைதெருவைச் சேர்ந்த முஹம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவனை கடந்த […]

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…

April 7, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள ஊரணியில் கிணறு வெட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் […]