கீழக்கரையில் மீண்டும் தலை தூக்கும் நாய் தொல்லை…

July 19, 2017 0

கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள இன்று (19-07-2017) காலை 10.00 மணியளவில் மக்கள் நல […]

பொதுமக்களைப் பற்றி கவலை கொள்ளாத கட்டிட நிறுவனங்கள் ..

July 16, 2017 1

கீழக்கரையில் பல பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.  ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் எந்த நிலையிலும் பொதுமக்களின் சிரமங்களைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலும், […]

No Picture

நீர்த்துப் போன நீர் பந்தல்கள்..

July 11, 2017 1

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல இடங்களில் நகராட்சி நிர்வாகம் உட்பட பல சமுதாய அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு நீர் பந்தல், மோர் பந்தல், சர்பத் பந்தல், ஜூஸ் பந்தல் என […]

No Picture

மின்சார சேமிப்பு விளம்பரம் ஒரு பக்கம்.. வீண் விரயம் மறுபக்கம்..

July 10, 2017 0

நகராட்சி மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கு நேர்மாறாக பல இடங்களில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது மின்சார […]

No Picture

அரசு அறிவிப்பைக் காற்றில் பறக்க விடும் மருத்துவர்கள்..

July 10, 2017 0

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக மத்திய அரசால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, அதாவது மருத்துவர்கள் மருந்துகளின் மூலப் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும், தயாரிக்கும் நிறுவனம் சந்தைப்படுத்தும் பெயரை மருத்துவச் […]

No Picture

சாலையில் கொட்டப்படும் மணல் – தொடரும் அவலம்..

July 9, 2017 0

கீழக்கரையில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் கொட்டப்படும் அவலம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று (09-07-2017) காலை வள்ளல் சீதக்காதி சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அது சம்பந்தமாக […]

பெருநாளைக்கு தயாராகும் கறிக்கடைகள்.. வரத்து குறைவால் விலை உயரும் அபாயம்….

June 23, 2017 0

ஈகைப் பெருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பெருநாளைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிடாக்கறி வியாபரிகளும் பெருநாள் வியாபாரத்திற்கு தயார்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் கடைகளில் கிடாக்களின் […]

கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் முடிகளை ஒழுங்குபடுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு..

June 20, 2017 0

கீழக்கரையில் உள்ள வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்த நிலையில் பல மாத காலங்களாக அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எழுந்த புகாரை அடுத்து நகராட்சி ஆணையர் வசந்தி […]

கீழக்கரை நகருக்குள் நுழைய எந்த வாகன நுழைவு கட்டணமும் கிடையாது.. ஆணையர் திட்டவட்டம்…அறிவிப்பு பலகை வைக்கப்படும்..

June 17, 2017 0

இராமநாதபுரம் மற்றும் ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நகருக்கு வாகனங்கள் நுழையும் முக்கு ரோடு பகுதியில் குத்தகைக்காரர்கள் என்ற போர்வையில் வெளியூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக கீழக்கரையில் […]

நண்பர்களாகிய ஆட்டோ ஓட்டுனர்கள் … அனுமதியில்லாத ஆட்டோ நிலையத்தால் சாலையில் போக்குவரத்துக்கு பகைவர்களாகிறார்கள்…

June 12, 2017 0

கீழக்கரையில் பிரதான சாலை வள்ளல் சீதக்காதி சாலையாகும்.  காலை முதல் மாலை வரை எப்பொழுதும் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.  இச்சாலையில்தான் அரசு அலுவலகங்கள், முக்கியமான வியாபார ஸ்தலங்கள், பள்ளிகள் என நிறைந்து […]