இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் நோய் பரவும் அபாயம் …

November 16, 2017 0

இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் இரவு நேரங்களில் தெருக்களில் பெருச்சாளிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தெருக்களில் உலா வரும் பெருச்சாளிகள் சில நேரங்களில் ஆங்காங்கே செத்து மடிந்து […]

கீழக்கரை வடக்குத் தெரு பிரதான சாலையின் அவல நிலை… நேரடி வீடியோ ரிப்போர்ட் ..

November 14, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு 18,19,20 மற்றும் 21 வார்டுகளை உள்ளடக்கிய, பிரதான சாலைகளை கொண்ட முக்கிய தெருவாகும். இச்சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் முதல் பொதுமக்கள் வரை சென்று வருகிறார்கள். இச்சாலையில் சாக்கடைகள் […]

கீழக்கரையில் அலட்சியமாக தூக்கி எறியப்பட்டு கிடக்கும் ஹைமாஸ் தெரு விளக்குகள்..

November 14, 2017 2

கீழக்கரையில் பல இடங்களில் பெயரளவில் ஹைமாஸ் விளக்கு அதிகமான இடத்தில் இருந்தாலும் பயன்பாட்டில் இருப்பது சிலவை மட்டும்தான். முக்கியமான பகுதிகளில் விளக்குகள இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக கிழக்குத் தெரு ஜமாத் […]

அ(க)ழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் நகராட்சி வளாகத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் கழிப்பறைகள்..

November 6, 2017 0

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் வகையில் நவீன கழிப்பறைகள் அரசங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சிக்கு வழங்கப்பட்ட நவீன கழிப்பறைகள் […]

தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வு காணுமா நகராட்சி.. ஒரு நேரடி பார்வை..

November 6, 2017 0

கீழக்கரையில் முக்கியமான தெருக்களில் ஒன்று NMT தெரு என்றழைக்கப்படும் நெய்னா முகம்மது தண்டல் தெரு. ஆனால் இங்குள்ள சிறிய தெருவில் சின்ன மழைக்கும் மக்கள் நடமாட முடியாதபடி மழைநீர் தேங்கி விடும். பின்னர் நகராட்சி […]

கீழக்கரையில் இரவு முழுவதும் பெய்த மழையினால் பல இடங்கள் பாதிப்பு..

November 6, 2017 1

இன்று காலை ஒரு கவிஞன் கூறியது போல் காதலி போல் மகிழ்ச்சியுடன் தொடங்கிய மழை, செல்லும் பொழுது ஊர் மக்களுக்கு பல இன்னல்களை தந்து விட்டு சென்றுள்ளது. நம்முடைய நிருபர் சித்திக் களத்தில் நேரடியாக […]

ஒரு வருடத்திற்கு முன்பு அடையாளம் காட்டப்பட்ட டெங்கு கொட்டகை.. நகராட்சியின் அலட்சியத்தால் பலி போகும் உயிர்கள்..

October 29, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகையை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலம் என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி […]

கீழக்கரை நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் அதிரடியாக டெங்கு எதிரொலியால் சோதனை..

October 24, 2017 0

கீழக்கரை நகராட்சி எல்லையில் நேற்று(23-10-2017) ஆட்சியர் தலைமையில் நேற்று சுகாதார சோதனை காலை 08.00 மணி முதல் வியாபார ஸ்தலம் உட்பட பல இடங்களில் நடைபெற்றது. இச்சோதனையின் போது கோட்டாட்சியர் ( R. T. […]

பரவி வரும் டெங்கு காய்ச்சல்… களத்தில் மக்கள் நல பாதுகாப்பு கழகம்.. மூன்று நாட்களுக்கு நில வேம்பு கசாயம் தொடர் வினியோகம்..

October 14, 2017 1

கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் சாமானியன் முதல் பொறியாளர் வரை டெங்குவால் பலி என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு […]

கீழக்கரை நகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகராட்சி தீவிரம்…

October 13, 2017 0

கடந்த ஒரு மாத காலமாக கீழக்கரை நகராட்சி எல்லலைக்குள் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று (13-10-2017) நகராட்சி புதிய பஸ் நிலைய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிக்கும் […]