காய்ச்சலா..? மலேரியாவாக இருக்கலாம்… – கீழக்கரையில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு

February 21, 2017 0

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை மேடுகளை ஒழிக்க முன்வராத நிலையில், பள்ளிக் கூடங்களில் மட்டும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகின்றனர். அதே வேளையில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக ஏர்வாடியில் விழிப்புணர்வு பேரணி..

February 21, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நிர்வாகம்  நாட்டு நலப் பணித் திட்டம் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று சின்ன […]

கீழக்கரையில் வேகமாக பரவும் ‘மலேரியா’ காய்ச்சல் – 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

February 21, 2017 0

கீழக்கரை நகரில் 100 க்கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். கீழக்கரை நகரில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தற்போது 12, 13, 14 […]

கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

February 21, 2017 0

கீழக்கரையில் கடந்த டிசம்பர் முதலே பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. இன்று 21.02.17 காலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. விடிந்தும் கூட, எங்கு பார்த்தாலும் […]

கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

February 20, 2017 1

கீழக்கரை நகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பல்வேறு தெருக்களில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. 35 ஆண்டுகள் பழமையான பல மின் கம்பங்கள் […]

கீழக்கரையில் தேங்காய் விலை கிடு கிடு உயர்வு..மக்கள் அவதி..

February 20, 2017 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் மணிமகுடமாய் விளங்கியப்பகுதி கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் ஆகும்.மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் விலையும் தேங்காய்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. […]

தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ‘முகவை வாக்கத்தான் – 2017’ விழிப்புணர்வு பேரணி

February 19, 2017 1

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தானம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘முகவை வாக்கத்தான் – 2017’ நேற்று 18.02.17 காலை 9.30 மணியளவில் ராஜா மேல் நிலை பள்ளியில் இருந்து துவங்கியது. இதில் கீழக்கரை தாசீம் […]

கீழக்கரையில் சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை முகாம் – நாடார் பேட்டை பள்ளியில் நடைபெறுகிறது

February 19, 2017 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று 19.02.2017 காலை 9 மணி முதல் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் பெற்று வருகிறது. […]

கீழக்கரையில் அபூர்வ ஆந்தை – வனத் துறையினர் உதவியோடு பிடிக்க முயற்சி

February 19, 2017 0

கீழக்கரை கிழக்கு தெரு பள்ளி அருகில் சன்ஷைன் டிராவல்ஸ் உரிமையாளரின் வீட்டு தாழ்வாரத்தில் ஆபூர்வ வகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 19.02.2017 காலை முதல் அங்கு அமர்ந்திருந்த  ஆந்தையை கண்டு வீட்டில் உள்ள […]

சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ”பிப்ரவரி 26”

February 19, 2017 0

சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக ‘WE ARE YOUR VOICE – 2017’ என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் லயோலா கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.02.17 காலை 9 […]