நாளை (16/09/2018) இராமநாதபுரம் மற்றும் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது…

September 15, 2018 0

இராமநாதபுரம் ரோட்டரி கிளப், வேல் மருத்துவமனை சார்பில் மூளை நரம்பியல் இலவச சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் வேல் மருத்துவமனையில் நாளை (16.9.18) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு…

September 15, 2018 0

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு இன்று 14/9/2018 பிற்பகல் 3 மணி அளவில் இராமநாதபுரம் சதக் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சைடெக் கல்வி நிலையத்தில் (SITECH STUDY CENTRE) நடைபெற்றது. […]

இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி.. வீடியோ..

September 15, 2018 0

அண்ணா துரை பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இராமநாதபுரத்தில் சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கென நடந்த இப்போட்டியில் முதல் மூன்றிடம் பிடித்தோருக்கு […]

தேசிய பசுமைப்படை போட்டி பரிசளிப்பு விழா…

September 15, 2018 0

இராமநாதபுரம் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் அசை ற்றுச்சூழல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செப்., 14 இராமநாதபுரம் வள்ளுவன் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. […]

ஆர்.எஸ் மங்கலத்தில் புதிய காவல் நிலையம்.. முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்…

September 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இராமநாதபுரம் எஸ்.பி. ஓம் பிரகாஷ மீனா […]

மூக்கையூர் மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்…

September 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமத்தில்ää ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.113.90 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு முன்னேற்றத்தில் உள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர […]

மண்டபத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படையில் கூடுதல் ரோந்து கப்பல் இணைப்பு…வீடியோ..

September 14, 2018 0

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மண்டபம் ஆகிய இடங்களில் இந்திய கடலோரக் காவல் படை நிலையங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையம் 13. ஜன 1986ல் உருவாக்கப்பட்டது. […]

இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா…  

September 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் யாதவர் மஹாலில் இன்று (14.09.2018)  சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.   இவ்விழாவில் […]

தமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

September 14, 2018 0

இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து ஜூலை 16ல் மிதவையில் 2 மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற இவர்களும், ஆக., 22 ல் புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்க சென்று […]

இராமநாதபுரத்தில் நாளை (15/09/2018) சைக்கிள் போட்டி…

September 14, 2018 0

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நாளை (15.9.2018) மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது. இராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கம் முன்பு காலை 7:00 மணிக்கு […]