கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..

June 2, 2017 0

கீழக்கரையில் உள்ள தெற்கு தெரு பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கவிக்கோ அப்துர் ரஹ்மான் புனித ரமலான் மாதத்தில் இறைவனடி சேர்ந்தார் ..

June 2, 2017 0

தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஓருவரான கவிக்கோ அப்துர்ரஹ்மான் திடீர் மறைவு. அவருடைய மறைவு நிச்சயமாக இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்றே கூறலாம். கவிக்கோ உடல்நலக்குறைவால் இன்று (02-06-17) இன்று காலமானார். கவிக்கோ […]

சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..

June 1, 2017 0

கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார்.  இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார்.  கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் […]

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – கீழக்கரை நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பேரணி..

June 1, 2017 0

உலகம் முழுவதும் மே 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமான கடைபிடிக்கப்படுகிறது.  இத்தினத்தை ஒட்டி கீழக்கரை நகராட்சி சார்பாக புகையிலையின் தீமையை விளக்கி விழிப்புணர்வு ஏற்பாடு செய்யபட்டது. இப்பேரணி கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி […]

குப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…

May 31, 2017 0

கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு […]

நோன்புடன் இருந்த பெண் ரயில்வே துறை காவலாளியால் சூறையாடப்பட்ட கோரச் செயல் ..

May 31, 2017 0

உத்தரபிரதேஷ், மீரட் நகரைச் சார்ந்த 25 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் லக்னோ – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த கமல் சுக்லா (24 […]

திறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…

May 31, 2017 0

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் […]

நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…

May 31, 2017 0

கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் […]

அமீரகத்தில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவன உரிமையாளர் தலை மறைவு-வாடிக்கையாளர்கள் பீதி

May 31, 2017 1

அமீரகத்தில் இயங்கி வரும் பணம் பரிமாற்றம்  (Money Exchange) செய்யும் ஒரு நிறுவனம் எந்த வித முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அதன் மூலம் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை […]

இயற்கை உணவின் பக்கம் திரும்பும் மக்கள்.. தூய்மையான, சுத்தமான செக்கு எண்ணை விற்பனையில் கீழக்கரை இளைஞர்கள்..

May 30, 2017 0

கடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி […]