கீழக்கரை நகராட்சியின் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் – நிலவேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்

March 4, 2017 0

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என தலா குடும்பத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் […]

இனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு

March 4, 2017 0

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் […]

கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

March 4, 2017 0

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு […]

கீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

March 4, 2017 0

கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் […]

தமிழகத்தில் 325 மதுக்கடைகளை மூடி விட்டதாக டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதி மன்றத்தில் பதில் மனுதாக்கல்

March 4, 2017 0

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ‘மாற்றம் இந்தியா’ அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மனு நேற்று […]

கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் குற்றாலம் ஐந்தருவி தோட்டத்து மாம்பழங்கள்

March 3, 2017 0

கீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் […]

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

March 3, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாஅத் பிரதிநிதிகளும் பங்கேற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நேற்று 02.03.17 மாலை 4 மணியளவில் மாவட்ட […]

தமிழக மீன் வளத் துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கினர்

March 3, 2017 0

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, […]

நீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

March 3, 2017 0

சின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக […]

சின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு

March 3, 2017 1

கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது […]