*கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் பலர் மனு*

September 25, 2017 0

கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் வேலை செய்யாமல் மாயமாகும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தனி நபர்கள் இணைந்து […]

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்..

September 25, 2017 0

கடந்த வாரம் நகராட்சி சார்பாக ஆக்கிரமிப்புகளை தானாக முன் வந்து அகற்றி கொள்ள இன்று (25-09-2017) வரை கெடு வைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் ஆக்கிரமிப்பு பணி துவங்கியது. […]

இருண்டு கிடக்கும் அடையாளங்கள்.. இருண்டதால் வழி தவறும் பிரயாணிகளும் பேருந்துகளும்…

September 25, 2017 0

கீழக்கரை முக்குரோடு என்பது கீழக்கரையை பிற ஊர்களில் இருந்து இணைக்கும் முக்கிய சாலையாகும். 24மணி நேரமும் அரசு மற்றும் தனியார் வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியூர் […]

கீழக்கரையில் தொடரும் வாகன விபத்து, அவசர மருத்துவம் செய்ய மருத்துவர் இல்லாத கீழக்கரை அரசு மருத்துவமனையின் அவல நிலை..

September 24, 2017 0

கீழக்கரையில் இன்று (24-09-2017), இதே ஊர் கோகுல் நகரை சேர்ந்த அபு ( 24 ) மற்றும் மறவர் தெருவை சேர்ந்த முத்துப் பாண்டி ( 25 ) ஆகிய இருவரும் இரண்டு சக்கர […]

சவூதி அரேபியாவின் 87வது தேசிய தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

September 24, 2017 0

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதியில் சவுதி அரேபியா என்ற ஒருங்கிணைந்த நாடாக உருவாகியதை நினைவு கூறும் வகையில் தேசிய தினம் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் நேற்று (23-09-2017) கோலாகலமாக […]

மக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…

September 24, 2017 0

மக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் […]

இராமநாதபுரம் பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்திய கொலு விழா…

September 24, 2017 0

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்து சமுதாயத்தினர் கொலு வைத்து வணங்குவது வழக்கம். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமே வணங்கும் கடவுளர்களின் அவதார நோக்கங்களை சமுதாயத்திற்கு விளக்குவதாகும். இராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகடமி பள்ளியில் […]

இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

September 24, 2017 0

இன்று அதிகாலையில் ( 24-09-2017 ) முதுகுளத்தூர் தாலுகா கோழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செ.பூமிநாதன் (த/பெ.செந்தூரான்) என்ற வாலிபர் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் […]

மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…

September 23, 2017 1

கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும். ஆனால் இன்று (23-09-2017) காலை 9.30 மணி […]

குளித்தலையில் ஊர்காவல் படை ஊழியரின் அநாகரீக செயல்..

September 23, 2017 0

ஊர்காவல் படை என்பது, காவல்துறைக்கு நிகராக மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் சில இடங்களில் சில நபர்களால் ஏற்படும் களங்கம் ஒட்டு மொத்த ஊர்காவல் படைக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் குளித்தலையில் கோபி […]