கீழக்கரை செங்கல்நீரோடை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் ஒதுங்கியது…

July 31, 2017 0

கீழக்கரையில் உள்ள செஙல்நீரோடை பகுதியில் இன்று (31-07-2017) காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று ஒதுங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் […]

நிரந்தர விடுதலை கிடைக்குமா இந்த சாக்கடையிலிருந்து?..

July 30, 2017 0

கீழக்கரை வடக்குத் தெருவில் இருந்து தெற்கு தெரு செல்லும் வழியில் உள்ள இடைபட்ட சாலை கடை தெருவை இணைக்கும் சாலையாகும். இந்த வழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனம் தொடர்ந்து சென்ற […]

கீழக்கரையில் மழைக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது..

July 30, 2017 0

கீழக்கரையில் இன்று (30-07-2017) காலை மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை மக்ததூமியா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னையில் ஹஜ் பயிற்சி முகாம்…

July 29, 2017 0

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு ஹஜ் பயிற்சி முகாம் 02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி […]

கீழக்கரையில் மழை வேண்டி நாளை (30-07-2017) சிறப்பு தொழுகை..

July 29, 2017 0

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நாளை ( 30.07.2017 ) மஹ்துமியா பள்ளி வளாகத்தில் காலை 08.00 மணிக்கு நடைபெற உள்ளது. நேற்று கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பில் இருந்து வந்த பரிந்துரை […]

இராமநாதபுரத்தில் தி.மு.க சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்..

July 29, 2017 0

இராமநாதபுரம் அரன்மனை முன்பு 28-07-2017 அன்று நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் தமுமுக மமக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக […]

கீழக்கரை வடக்குத் தெருவில் புதிய உதயம் “M.I-A1 மட்டன் ஸ்டால்”

July 28, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா சாலையில் இன்று (28-07-2017) காலை 6.00 மணியளவில் புதிய M.I- A1 ஆட்டிறைச்சி கடை திறக்கப்பட்டது. இதன் உரிமையாளர் இம்தியாஸ் கூறுகையில், நல்ல ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட ஆடுகள் […]

இராமநாதபுரத்தில் பயங்கரம்! கூலிப்படையினர் வெறிச்செயல்

July 28, 2017 0

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை (28.07.2017) நடை பயிற்சி மேற்கொண்டிருந்த மகாசக்தி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் (த/பெ சன்முகம்) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்.

July 28, 2017 0

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையும் இணைந்து அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் முஹம்மது சதக் அற்கட்டளை இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், […]

கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் கலாம் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்..

July 28, 2017 0

கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு 25/07/2017 அன்று 37 மீட்டர் துணிப் பதாகையில் ஓவியம் (Banner Painting), அப்துல் கலாமின் […]