அமீரகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்….

March 21, 2017 0

  இன்று அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பொழிந்தது. மழைக்காக ஏங்கும் அமீரக குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்சியை அளிக்கும் வகையில் அமைந்தது இந்த மழைப் பொழிவு.  மேலும் […]

ஒப்பிலானில் நடைபெற்ற மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்கரை இளைஞர்கள் வெற்றி..

March 21, 2017 0

கடந்த சனிக்கிழமை (18-03-2017) அன்று ஒப்பிலானில் சைபுல் இஸ்லாம் நண்பர்கள் குழு சார்பாக மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பல அணியினர் கலந்து […]

இன்று சர்வதேச ‘சிட்டுக் குருவிகள்’ தினம் – கீழக்கரையில் காணாமல் போன ‘சிட்டுக் குருவிகள்’ – அழியும் இனமாகி வரும் அபாயம் !

March 20, 2017 0

இறைவனின் அழகிய படைப்பில், இந்த பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரியான […]

கீழக்கரையில் மதுக் கடைகளை அகற்றக் கோரி SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

March 20, 2017 0

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, இன்று 20.03.17 SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியரின் […]

இராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘மக்கள் பாதை’ இயக்கத்தின் தன்னார்வலர்கள் கூட்டம்

March 20, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தன்னார்வலர்கள் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னையில் ஏப்ரல் 2 அன்று நடைபெற இருக்கும் மக்கள் […]

கீழக்கரை லூலூ சென்டர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய குரங்கு – உயிருடன் மீட்கப்பட்டது

March 20, 2017 0

கீழக்கரை நகருக்குள் அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து திசை மாறி வரும் குரங்குகள் தங்கள் சேஷ்டைகளை காட்டி பொதுமக்களை பயமுறுத்துவதுண்டு. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை முஸ்லீம் பஜாரில் லூலூ சென்டர் அருகாமையில் மின் கம்பத்தில் […]

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு..

March 20, 2017 0

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் & பத்திர எழுத்தர் என். ராமநாதன் பெருங்குளம் மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சி 19.03.17 ஞாயிறு காலை 10.30 மணிக்கு அரசு […]

பெரிய பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

March 20, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நேற்று (19.03.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சலாவுதீன் யூனிட் சார்பாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினுடைய மாவட்ட செயலாளர் நியாஸ் கான் கொடி […]

அமீரகத்தில் புதிதாக மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) அமல்

March 20, 2017 0

அமீரகத்தில் அடுத்த வருடம் 2018 ஜனவரி 1 முதல் 5% மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில், நடுத்தர தொழில் […]

தரமில்லாமல் கட்டப்பட்டு தேய்ந்து போன ஜெட்டி பாலம் – தெளிவாக தெரியும் ஊழல் பெருச்சாளிகளின் கால் தடம்

March 20, 2017 0

கீழக்கரையில் மீன் வள துறையின் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த புதிய […]