சட்டவிரோதமாக பத்திரிக்கையாளர்களை அடைத்து வைத்ததை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அழைப்பு..

June 27, 2018 0

கடந்த 26/06/2018 அன்று மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் முருகன் ஆகியோர்  திருவண்ணாமலை போலிஸாரால் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததை கண்டித்து 28.06.18 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் […]

‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு’ விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் துவக்கம்…

June 27, 2018 0

‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவினை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (27.06.2018) தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதைப்போட்டி, […]

சாயல்குடியில் வருடாபிஷேக விழா…

June 27, 2018 0

சாயல்குடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூன் 19 அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விநாயகர், கருப்பண்ணசாமி, பாலமுருகன்உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு யாகசாலை பூஜையும்,அபிஷேக, ஆராதனையும், செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டனர். மாலையில் பத்திரகாளியம்மன் […]

கடலாடி புனவாசலில் எருதுகட்டு விழா..

June 27, 2018 0

இராமநாதபுரம்      மாவட்டம் கடலாடி அருகே     ஏ.புனவாசல் கிராமத்தில் வீற்றிருக்கும்  ஐயனார் மற்றும் ஏகநாதர் கோயில் புரவி எடுப்பு விழாவை யொட்டி,      எருது விடும் நிகழ்ச்சி   […]

திருவண்ணாமலையில் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்..

June 27, 2018 0

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் முரளியை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, இ.ஆ.ப உத்தரவிட்டுள்ளார்.  இதற்கு முக்கிய காரணம்,  செய்யாறு மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரனை நாற்காலியில் தாக்கிய […]

நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகரை அதிர வைத்த போலி விதவை சான்றிதழ்..

June 27, 2018 0

நெல்லை  கலெக்டர் ஷில்பாவை அதிர வைத்த போலி விதவை தன் கணவர் உயிருடன் இருக்கும் போதே விதவை சான்றிதழ் வாங்கி அரசு பணிக்கு சேர்ந்த பெண் குறித்து அறிந்த கலெக்டர் ஷில்பா அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

கோவை மாநகராட்சி முற்றுகை முயற்சி.. முற்றுகையாளர்கள் கைது..

June 27, 2018 0

கோவை மாநகராட்சிக்கு 26 ஆண்டுகளுக்கு குடி தண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரியும்,   தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு (சூயஸ்) தாரை வார்த்த கோவை மாநகராட்சியை கண்டித்து  அலுவலக முற்றுகை போராட்டம் […]

முன்னாள் மத்திய அமைச்சார் சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில் வேலூர் அருகே 3 கூலிப்படையினர் கைது..

June 27, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜமீன் தேசிய சாலையில் காரில் தப்பிச்சென்ற 3 கூலி படையை சேர்ந்த கொலையாளிகளை தேசிய சாலை ரோந்து போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். சிவமூர்த்தி கார்மண்ட் கம்பனியில் […]

கீழக்கரையில் நாளை (28/06/2018) மின் தடை..

June 27, 2018 0

கீழக்கரையில் நாளை (28/06/2018 – வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, […]

உச்சிப்புளியில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்!

June 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்    உச்சிப்புளியில் திமுக தலைவர்   கலைஞர் பிறந்தநாள் விழா  மண்டபம் கிழக்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கே. முத்துச்செல்லம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   மாவட்ட பிரதிநிதிகள்   […]