திருப்புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

November 15, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி புல்லாணி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகாசலை பூஜைகள் அனுக்கை விக்னேசுவர பூஜை, காப்புக்கட்டுதலுடன் நேற்று (13.11.18) தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பாபு சாஸ்திரிகள் தலமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். […]

நெல்லை கடையநல்லூர் தொகுதியில் கலந்தாய்வு பணி..

November 15, 2018 0

கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளாட்சிகளின் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் 14.11.2018 புதன்கிழமை 3.30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. […]

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு…

November 15, 2018 0

இராமநாதபுரம் அருகே மாடக்கொட்டாக் மாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பாலாமணி, (55). இவர் தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார். ஆட்டோவில் இருந்து […]

மதுரையில் வரும் 18ம் தேதி தகவல் அறியும் உரிமை திருவிழா…

November 15, 2018 0

தகவல் அறியும் உரிமைத் திருவிழா 2018 மதுரையில் 18/11/2018 அன்று  பூங்கா முருகன், கோவில் சஷ்டி மண்டபம், காந்தி மியூசியம் எதிரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளபடி:- காலை 8.30 மணிக்கு  வருகை […]

டில்லியில் குழந்தைகள் தின விழாவில் இராமநாதபுரம் மாணவர்கள் கட்டைக் கால் சிலம்பாட்டம்..

November 15, 2018 0

டில்லியில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் தேசிய ஒருமைப்பாடு பாரம்பரிய கலை விழா நடந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கிரியேட்டிவ் இந்தியா […]

வேடசந்தூர் பேருராட்சியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு…

November 14, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அனைத்து துறைகளும் உள்ளடங்கிய ஒருங்கிணைந்த துப்புரவுபணி மற்றும் டெங்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் […]

கஜா புயல் எதிரொலி இராமேஸ்வரம் ரயில் சேவைகள் நிறுத்தம்..

November 14, 2018 0

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் -திருச்சி பயணிகள் ரயில் 15.11. 2018 அன்று முழுமையாக […]

குழந்தைகள் தின விழா..

November 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்டுரை […]

நூலக ஆர்வலர் விருது..

November 14, 2018 0

சென்னையில் நடந்த அரசு விழாவில் இராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவரும், இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான என். ஜெயகாந்தனுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் […]

கஜா புயல் பொது மக்கள் அஞ்ச வேண்டாம் – ஆட்சியர் பேட்டி – வீடியோ..

November 14, 2018 0

கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ […]