பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி..

June 8, 2020 Askar 0

பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி.. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் 200 ஜவ்வாது மலை வாழ் மாணவர்களுக்கு […]

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: 11ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவியுங்கள்:-மருத்துவர் ராமதாஸ் அறிக்கை..

June 8, 2020 Askar 0

 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: 11ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவியுங்கள்:-மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ஆம் வகுப்பில் […]

செம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜீன் 09 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பனி நிமித்தமாக மின் விநியோகம் தடை.!

June 8, 2020 Askar 0

செம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜீன் 09 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பனி நிமித்தமாக மின் விநியோகம் தடை.! திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் […]

பாலக்கோடு பேளாரஹள்ளி ஊராட்சியில் கொரோனா பதிக்கப்பட்ட பகுதியில் குட்டை போல் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

June 8, 2020 Askar 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அல்ராஜிகவுண்டர் தெரு, தொட்டம்பட்டி பிரிவுசாலை, புதூர்மாரியம்மன் கோவில் தெரு, புறவழிச்சாலை நான்குரோடு வரை  போதிய சாக்கடை கால்வாய் வசதி […]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது; அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்:-வைகோ அறிக்கை

June 8, 2020 Askar 0

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது:-வைகோ அறிக்கை உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், மாணவச் செல்வங்கள் துவண்டு இருந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக்கூடாது […]

வைகை ஆற்று படுகையில் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஒருவர் கைது

June 8, 2020 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே கொடிமங்கலம் அருகே உள்ள தாரா பட்டி வைகை ஆற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதை யடுத்து நாகமலை புதுக்கோட்டை போலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது தாராப் பட்டிகிராமத்தை […]

ஊரடங்கு உத்தரவால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

June 8, 2020 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் முகூர்த்த நாளான இன்று தங்கள் குடும்பத்தினருடன் […]

அதிமுக அரசு கொரானா ஊரடங்கு காலத்திலும் பொது மக்களுக்கு பல பொருட்களை வழங்கி தொண்டாற்றி வருகிறது. ராஜன் செல்லப்பா பேட்டி.

June 8, 2020 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கொரானா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வறுமையில் வாழும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு பொது […]

நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் நாள் இன்று (World Oceans Day) (ஜூன் 8)

June 8, 2020 mohan 0

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் ஜூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ […]

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பயங்கரம்; நோயாளி வெட்டிப் படுகொலை:

June 8, 2020 Askar 0

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகன் என்பவரை மருத்துவமனையில் புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பலத்த ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உடன் இருந்தவர்கள் […]

மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மேலும் இருவருக்கு கொரானா தொற்று

June 8, 2020 mohan 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் […]

ராமநாதபுரம் எம்பி ஏற்பாட்டில் காரங்காடு மக்களுக்கு தண்ணீர்

June 8, 2020 mohan 0

இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டமோ மற்ற தண்ணீருக்கான ஆதாரமோ இல்லாத சூழ்நிலையில் பல்வேறு தரப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் இரண்டு ஆண்டு காலமாக […]

ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பெயர்களை எழுதப்படவேண்டும். செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை

June 8, 2020 mohan 0

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் […]

சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, 1625).

June 8, 2020 mohan 0

ஜியோவன்னி டொமினிகோ காசினி (Giovanni Domenico Cassini) 8 ஜூன் 8, 1625ல் பெரினால்டோ, ஜெனோவா குடியரசில் பிறந்தார். காஸ்கினி டஸ்கனின் ஜாகோபோ காசினி மற்றும் கியுலியா குரோவேசியின் மகன். 1648 ஆம் ஆண்டில், […]

கீழக்கரையில் காவல்துறை முன்னாள் D S P… கிருஷ்ணகிரி மாவட்ட ADSP யாக பதவி உயர்வு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சரகத்தில் காவல்துறை துணைக்கண்கானிப்பளராக சுமார் இரண்டரை வருடம் சிறப்பாக பணியாற்றிய  K.மகேஸ்வரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வேப்பேரி காவல்துறை துணை ஆணையராக A C P யாக தமிழக […]

கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி…

இன்று 07-06-2020 இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் சிறுவயல் ஊராட்சிக்குட்பட்ட கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை உறுப்பினர்களின் சார்பாக கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக அன்றாட வாழ்வில் பாதிப்படைந்த […]

கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…

பசியோடு வந்தவர் பேரம் பேசினார், விலை படியவில்லை. அவரிடம் போதிய பணமும் இல்லை! ஆனாலும் பசி போக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு, செய்து வைத்த உணவை விற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. உனக்கும் வேண்டாம் […]

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!

June 7, 2020 Askar 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா… கொரோனா வைரஸ் […]

சேமிப்பு கிடங்கும் இல்லை, போதிய விலையும் இல்லை, நெல்ககளை சாலையில் கொட்டி வைத்து பாதுகாக்கும் அவலம்..!

June 7, 2020 Askar 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்ட நேரி கண்மாய் , கடம்பன் […]

மத்திய அரசின் காயகல்ப விருதை மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது!

June 7, 2020 Askar 0

மத்திய அரசின் காயகல்ப விருதை மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணர் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசின் தூய்மை பணிக்காக […]