கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பணியாளர்கள்..

August 9, 2018 2

கீழக்கரை நகராட்சியின் பெரும் குறையாக இன்றளவும் சுகாதாரம் இல்லை என்பதில் யாரும் மாற்று கருத்து கொள்ள முடியாது.  இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என பல திசையில் […]

ஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…

August 9, 2018 0

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 10.8.2018 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 10 இரவு 10:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் […]

இலங்கை வடக்கு மகாணத்தில் கலைஞருக்கு அஞ்சலி ..

August 9, 2018 0

முத்தமிழ் பேரறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 129வது அமர்வு இன்று காலை […]

நிலக்கோட்டையில் மொட்டையடித்து கலைஞருக்கு அஞ்சலி ..வீடியோ பதிவு..

August 9, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தி.மு.க சார்பாக தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. சாமியானாவால் அரங்கம் அமைக்கப்பட்டு அதில் பெரிய திரையில கருணாநிதி இறுதி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. கருணாநிதி பெரிய உருவப்படம் […]

சோழந்தூர் அருகே மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா!..

August 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் அருகே  அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இராமநாதபுரம் தேவிபட்டினம் அருகேயுள்ள சோழந்தூர்   அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் […]

பாராட்ட பட வேண்டிய திருவாட்டி பெ.அமுதா..

August 8, 2018 0

கலைஞர் நேற்று (07/08/2018) முதல் இன்று அவருடைய உடல் அடக்கம் நடைபெறும் வரை பம்பரமாக சுழன்று அனைத்து பணிகளை திறம்பட செய்தவர்  திருவாட்டி பெ. அமுதா, இ.ஆ.ப. இவர்தான்  கலைஞர் வழியனுப்பு நிகழ்ச்சிப் பொறுப்பாளர். இவருடைய […]

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்…

August 8, 2018 1

1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி […]

முளைப்பாரி விழாமுளைக்கொட்டு திருவிழா..

August 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை (வடக்கு) முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா 2 நாள் நடைபெற்றது. அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலம் சென்றனர் . இளநீர் காவடி எடுத்தும் பொங்கல் […]

12 நாட்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்துறையினர்..

August 8, 2018 0

திமுக தலைவர் மறைந்த கலைஞர் மருத்துவமனையில் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திய காவல்துறையினர், மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிய பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் நிச்சயமாக பாராட்டபட […]

இராமநாதபுரம், இராமேஸ்வரம், சாயல்குடி பகுதிகளில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி பேரணி..

August 8, 2018 0

தி.மு.க., தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவையொட்டி இராமநாதபுரம், இராமேஸ்வரம், சாயல்குடி, மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.. சார்பில் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.