ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தொடரும் மரம் நடும் பணி..

December 7, 2017 0

கடந்த வாரம் கீழக்கரை நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வரும் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம். அடுத்தகட்டமாக கீழக்கரை அருகே உள்ள கும்மிடுமதுரை கிரமத்தில் உள்ள கும்பிடுமதுரை அரசு தொடக்கப்பள்ளிக்கு […]

பாபர் மசூதி வழக்கு நிலுவையில் இருக்கும் வேளையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரம்.

December 6, 2017 0

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டது.அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வக்பு வாரியம் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இது வரை […]

கீழக்கரையில் நாளை – வியாழக்கிழமை (07-12-2017) மின் தடை…

December 6, 2017 0

கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – டிசம்பர் 07 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும். இந்த […]

இஸ்லாமிய சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கு விசாரனை தொடங்கியது…

December 6, 2017 0

பல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இருந்த இடம் 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஹிந்துத்துவா அமைப்பினரால் ராமர் பிறந்த இடம் என கூறி இடிக்க […]

சித்த வைத்தியசாலை பெயரில் போலி வைத்தியர் நடமாட்டம்… இராமநாதபுர மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??

December 5, 2017 0

ஏமாற்றுவதில் பல வகை. அதிலும் மக்களின் ஆசையையும், ஏக்கத்தையும் சாதகமாக்கி ஏமாற்றும் இரக்கமில்லா கூட்டம் பெருகி கொண்டே வருகிறது. உதாரணமாக ஆண்மை குறைவு, பெண்கள் பிரச்சனை என்று கிராம மக்களை குறிவைக்கும் போலி மருத்துவர்கள் […]

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு ..

December 5, 2017 0

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர் அம்மா பேரவை செயலாளர் வி வி. சரவணபாலாஜி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  படத்திற்கு மலர் தூவி மரியாதை  செய்யப்பட்டது. […]

மாநில அளவிலான ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…

December 5, 2017 1

தமிழ்நாடு மாநில அளவிலான சப்-ஜூனியர் & ஜூனியர் ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) சாம்பியன் போட்டி தமிழ்நாடு மாநில தேக்வாண்டோ அசோஸியேஷன் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் தேக்வாண்டோ அசோஸியேஷன் மூலம் புதுக்கோட்டை ஜே.ஜே. கலை மற்றும் […]

கீழக்கரையில் மக்கள் நலப்பணி செய்ய புதியதோர் அமைப்பு “சாலை தெரு வெல்ஃபேர் அசோசியேசன்”…

December 4, 2017 0

கீழக்கரை நகர் வந்தாரை வாழ வைக்கும், எளியோரை உயர வைக்கும் நல்லுல்லங்களை உள்ளடக்கிய ஊர். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி என்ற மாமனிதரை உலகுக்கு வழங்கிய பெருமையும் கீழை நகருக்கு உண்டு. கீழக்கரையில் நன்மையை […]

துபாயில் இந்திய கல்வி கண்காட்சி ..

December 4, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதி தேரா பகுதியில் அமைந்துள்ள க்ரௌன் ப்ளாசா ஹோட்டல் வளாகத்தில் இந்திய கல்வி கண்காட்சி (Indian Education Fair) நடைபெறுகிறது. இக்கண்காட்சியை […]

பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட கீழக்கரை SDPI கட்சி கோரிக்கை ..

December 4, 2017 0

கீழக்கரையில் நேற்று (02-12-2017) நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 14மணி நேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்டட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பிந்தைய நாட்களிலும் இதுபோன்ற பல திருட்டு […]