6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ரய்யான்…

November 17, 2018 0

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் 6-ஆம் ஆண்டு துவக்க விழா 16.11.2018 அன்று கோலாகலமாக மக்காவில் கொண்டாடப்பட்டது. சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் பொறியாளர் கீழை இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்த […]

ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்….

November 17, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமையில்,  ஓசூரில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து,  நித்திஷ் சுவாதி இருவரை கொலை […]

163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்..

November 17, 2018 0

மதுரை கோட்டத்தில் 63 ஆண்டுகள் பழமையான நீராவி இன்ஜின் மூலம் ரயில் முதல் முறையாக இயக்கப்பட்டது. ரயில் என்றாலே நீராவி இன்ஜின் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். துவக்க காலத்தில் ரயில் போக்குவரத்து நீராவி […]

இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..

November 17, 2018 0

இன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது. அதன் முதல் அமர்வில் வென் […]

இராமநாதத்தில் 1383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி அரசு நலத்திட்ட உதவி…

November 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்டதில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், ஊராட்சி அளவிலான […]

காட்பாடி அரசு பள்ளியில் விலையில மிதி வண்டி வழங்கும் விழா..

November 17, 2018 0

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. அரக்கோணம் எம்.பி, ஹரி கலந்து கொண்டு 630 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு […]

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி விழா…

November 17, 2018 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (17.11.18) கல்லூரி வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி  நடைபெற்றது. இவ்விழாவில் அரபித்துறை தலைவர் M.ரெய்ஹானா அதவியா  இறைவணக்கத்துடன் தொடங்கியது.  அதை தொடர்ந்து […]

கஜா புயலில் நிலை குலைந்த அதிராம்பட்டிணம்… விரைந்து உதவி கரம் நீட்டுவீர்.. வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு …

November 17, 2018 0

கடந்த இரண்டு நாட்களாக கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுபற பகுதியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளது. இதில் ஓரவஞ்சனையாக பெரிய ஊடகங்கள் வேதாரண்யம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது வேறு […]

பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்..

November 17, 2018 0

காலம் காலமாக பாலஸ்தீன மக்கள் நசுக்கப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.  அதை மறைமுகமாக பல மேற்கத்திய நாடுகள் ஆதரித்த வண்ணம் அம்மக்களுக்கு துரோகம் இழைத்துக்கொண்டு […]

வைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது..வீடியோ…

November 17, 2018 0

மதுரை  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்னதையடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இதனால் யானைக்கல் கல்பாலம் கீழே தண்ணீரானது அந்த பாலத்தை கடந்து செல்லும் வகையில் ஆர்ப்பரித்து கொண்டு சென்றிருக்கின்றது. எனவே மாவட்ட […]