திண்டுக்கல்லில் உடல் நிலை கோளாறு காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டவர் மரணம்…

February 28, 2019 0

திண்டுக்கல் கோவிந்தாபுரம் – ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 38) இவர் உடல்நிலை கோளாறு காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு […]

உசிலம்பட்டி அருகே விதவையை மறுமணம் செய்த கல்லூரி மாணவர் கொடூர கொலை ..

February 28, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் யுகேஷ் (21). இவர் உசிலமபட்டி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். போததம்பட்டியைச் சேர்ந்த இந்திரா விதவையான இவருக்கும் யுகேஷ்க்கும் […]

மாவட்டம் விட்டு மாவட்ட பணியிட மாறுதல் : வருவாய் துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்..

February 28, 2019 0

லோக் சபா தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களை பணியிட மாறுதல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள இதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பணியிட […]

இலங்கையில் உறவினரை கொலை செய்த 2 சிங்களர் உள்பட 4 பேர் ராமநாதபுரத்தில் கைது ..

February 28, 2019 0

இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் சிங்க சிராந்தா. சொத்து தகராறில் தனது நண்பர் சப்ராஸ் உடன் சேர்ந்து உறவினர் ஒரு வரை கடந்த சில வாரங்களுக்கு முன் கொலை செய்தார். இலங்கை போலீசார் பிடியில் […]

மகளிர் குழு நிர்வாகிக்கு பாலியல் தொல்லை தொண்டு நிறுவன தலைவர் கைது..

February 28, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டால்பின் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜேஷ்கண்ணா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி சண்முக சுந்தரிக்கு செல்போனில் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் கொடுத்தார். அவரது புகார்படி […]

திருவாடானை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 7 பேர் மீது வழக்கு..

February 28, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இளங் குன்றம் கிராமத்தில் பாண்டி முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று (27.02.19) மாலை 4 மணி அளவில் மஞ்சு விரட்டு நடந்தது. அப்போது அங்கு ரோந்து சென்ற […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) நடத்தும்  பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி..

February 27, 2019 0

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக   மார்ச் 01/03/2019 அன்று மாலை 4 மணி அளவில்  மௌலவி பஷீர் ஃபிர்தவ்ஸி, துணை ஆசிரியர்~அல் ஜன்னத் மாத இதழ் “பெண்ணே இதோ உன் வழி!” என்ற தலைப்பிலும், […]

நெல்லை அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா..

February 27, 2019 0

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சிறப்பாக ஆலங்குளத்தில் நடைபெற்றது. ஆலங்குளம் டிபிவி திரையரங்கு திடலில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் […]

மார்ச் 8இல் மீனவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி..

February 27, 2019 0

இந்திய தேசிய உலோக அரிமான குழுமம், காரைக்குடி மற்றும் மத்திய மின் ரசாயன ஆய்வகம், காரைக்குடி சார்பில் மீனவர்களின் சமுதாய மேம்பாட்டிற்கான மீன்பிடி படகுகளின் உலோக அரிமானம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் ஒட்டுதல் […]

இராமநாதபுரம் மாவட்ட அளவில் அரசுப் பணியாளர்களுக்கு மார்ச் 1ல் விளையாட்டு போட்டிகள்..

February 27, 2019 0

2018-2019 ஆம் ஆண்டு அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான  தடகளம், குழு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி  விளையாட்டரங்கில் மார்ச் 1 காலை 10.00 மணியளவில்  நடைபெறவுள்ளது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 […]