வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை விலக்க சென்ற நான்கு பேர் காயம் மைத்துனர் கைது..

January 19, 2019 0

வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் விவசாயி குத்தி கொலை செய்யப்பட்டார். அதில் விலக்க சென்ற நான்கு பேர் காயமடைந்தனர். கத்தியால் குத்திய மைத்துனரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் வயது […]

என் அப்பா எவர்சில்வர் பாத்திரம் விற்கிறார். நான் கதாபாத்திரம் விற்கிறேன் சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன் தாசிம் பீவி கல்லூரி விழாவில் உருக்கம்..

January 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அடுத்தது என்ன கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் […]

படகு மூழ்கி உயிரிழந்த இராமநாதபுரம் மீனவர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி..

January 19, 2019 0

இலங்கை கடற்படை விரட்டியதில் ஏற்பட்ட விபத்தில் படகில் இருந்து நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் உடலுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் அஞ்சலி செலுத்தினார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 9 மீனவர்கள் […]

இராமநாதபுரத்தில் தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கு …

January 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, கமுதி குண்டுகுளம் பகவதி மகளிர் மன்றம் சார்பில் நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணப்பன் […]

இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….

January 19, 2019 0

திண்டுக்கல் அருகே வடமதுரை அய்யலூர் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எட்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் 140 நிமிடங்கள் […]

மதுரை பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பாக சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது..

January 19, 2019 0

18/01/2019 தேதி மாலை 07.00 மணிக்கு திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகில் பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக பொங்கல் விழா இதில் கம்பம். செல்வேந்திரன் முன்னாள் எம்பி அவர்கள் திரு.காளமேகம் என்ற சரவணன் அவர்கள் […]

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு..

January 18, 2019 0

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான புன்னக்காயல் முதல் மணப்பாடு வரை பகுதியிலுள்ள கடற்கரை ஒரங்களில் அரிய வகை மீன்கள் ,மற்றும் வினோத உயிரினங்கள் ஒதுங்கியுள்ளதால் பொங்கல் விடுமுறையை களிக்க கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் ஆச்சரியமும் […]

அலீ அக்பர் என்ற ஒரு நண்பரை மட்டுமா இழந்திருக்கின்றேன்…நட்பின் ஆதங்கம்…..

January 18, 2019 0

ஒரு மார்க்க அறிஞரை.. ஓடித்திரிந்த அழைப்பாளரை.. இயக்கத் துடிப்புமிக்க ஆளுமையை.. களம் நிறைந்த செயல் மறவரை.. இதயத்திற்கினிய நண்பரையல்லவா இழந்து விட்டோம்…! 2010 ஜனவரி 30,31 இரு நாள்கள் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி […]

கீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்..

January 18, 2019 0

கீழக்கரையில் 20/01/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி முதல் பகல் 1மணிவரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் நாடார் பேட்டை ஆங்கில வழி பள்ளி வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கீழக்கரை […]

காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது…

January 18, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாநகர அதிமுக 6 – வட்டம் சார்பில் லட்சுமி பவனில் […]