இஸ்ரோ இந்த ஆண்டு முதல் செயற்கைக்கோளை நவம்பர் 6 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தவுள்ளது.

October 28, 2020 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதி ஏவுகிறது. அதன் பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள் ரிசாட்-2 பிஆர் 2 […]

திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள், வியாபாரிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்

October 28, 2020 0

திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதன கலாஇவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை […]

கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

October 28, 2020 0

தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.தனியாா் சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தி மலையில் கரும்பு விவசாயிகள் […]

செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா! தலைவர்கள் வாழ்த்து.

October 28, 2020 0

தி.மலை மாவட்டம் செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிக்கண்ணு மகன் ரங்கநாதன்-தேவி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதிமுக பிரமுகர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் அனைவரையும் வரவேற்றார். திருமண விழா […]

மதுரைஅரசு மருத்துவமனையில் மெக்கானிக் குதித்து தற்கொலை

October 28, 2020 0

மதுரை பி.பி. குளத்தை சேர்ந்தவர் மனோகரன் (53). இவர் கரோனா  தொற்று அறிகுறி காரணமாக அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை […]

காட்பாடி அருகே போலி பெண் மருத்துவர் கைது

October 28, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமாரி (47) என்ற பெண் பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.தகவல் அறிந்த சுகாதார துறையினர் வருவாய்துறை மற்றும் […]

கீழகுயில் குடி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த கார் மீது மர்மநபர் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிய காட்சி வெளியீடு

October 28, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழகுயில்குடி பகுதியில் உள்ள சீனிவாச காலனியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 51) என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த டாடா நெக்ஸன் காரின் மீது இன்று அதிகாலை 3.20 […]

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

October 28, 2020 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 219 வது குருபூஜையினை முன்னிட்டு அவர்களது திருவுருவ […]

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலதில் நடைபெற்ற கூட்டத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறக்குவதை நிறுத்தி போராட்டம் அறிவிப்பு

October 28, 2020 0

தமிழ்நாடு கோழிப்பண்ணை வளர்ப்போர் சார்பாக கூலி உயர்வு கேட்டு கோழி குஞ்சு இறக்குவதை நிறுத்தி போராட்டம் இன்று முதல் மதுரை மாவட்டத்தில் அறிவித்துள்ளனர் இதுகுறித்து விக்கிரமங்கலம் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் மதுரை மாவட்டம் கோழிப்பண்ணை […]

அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார்

October 28, 2020 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில் 200 ஹெக்டேருக்கு மேல் மக்காச்சோளம் உள்ளிட்ட பயறு தானிய விவசாயம் செய்யப்பட்டுள்ளது ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்த இந்த தானிய செடிகள் கதிர் விடும் […]