மதுரை ஜல்லிக்கட்டு ஒருவர் பலி..

January 15, 2018 0

பாலமேட்டில் நடந்த ஜல்லிகட்டில் காளிமுத்து, வயது 19 மாடு பிடிக்கும் வீரர் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மாடு முட்டியதில் பலியானார்.

கீழக்கரையில் 3M ஃபார்மஸி திறப்பு விழா இனிதே நடைபெற்றது..

January 15, 2018 0

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இன்று (15-01-2018) காலை 3M ஃபார்மஸி திறப்பு விழா இனிதே நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் ஏராளமான நண்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

January 14, 2018 1

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று […]

கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

January 14, 2018 0

அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற […]

கீழக்கரையில் உதயமாகும் புதிய மருந்தகம் ..

January 14, 2018 1

கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது. கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து […]

இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்….

January 13, 2018 1

இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் உறவை மேம்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், கமுதி தனி ஆயுதப்படையில் நடைபெற்ற நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் […]

கீழை பதிப்பகத்தின் “மொழிமின்” மற்றும் “ஆன்மீக அரசியல்” இன்னும் சில நாட்களில் வெளியீடு..

January 13, 2018 1

கீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின்  வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய  “ஆன்மீக அரசியல்”  மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் […]

அமீரகத்திலும் தித்திப்பாக இனிக்கும் பொங்கல் திருவிழா.. வீடியோ ரிப்போர்ட் ..

January 13, 2018 1

பண்டைய தமிழரின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சிறப்புகளை தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமே விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் திருநாள், இப்பொழுது உலகம் […]

கீழக்கரை நகர் நல இயக்க சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் ….

January 12, 2018 0

கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த பல வருடங்களாக மக்களுக்கு பல் வேறான சேவைகள் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான […]

குளிர் பிரதேசத்தை கீழக்கரைக்கு கொண்டு வந்த அல் பையினா பள்ளி…

January 12, 2018 0

உலகம் முழுவதும் இந்த வருடம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பனி மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த பனி மழை கீழக்கரைக்கும் வந்துவிட்டதோ என ஆச்சர்யமூட்டும் வகையில் கீழக்கரை அல்பையினா பள்ளி மாணவச் செல்வங்கள் தங்கள் […]