கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு ஆய்வுக்குழு பார்வை ..

November 25, 2018 0

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று தஞ்சையின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். புதுகோட்டையில் நேற்று ஆய்வை மேற்கொண்ட மத்திய குழுவினர் நேற்றிரவு தஞ்சை வந்தடைந்தனர். இதனையடுத்து […]

கீழக்கரையில் மதுரை புகழ் “பேமஸ் ஜிகர்தண்டா”…

November 25, 2018 0

மதுரை என்றவுடன் அனைவர் மனதிலும் முதலில் வருவது மீனாட்சி கோவில், அடுத்து சுவைக்க தோன்றுவது ஜில் ஜில் ஜிகர்தண்டா.  மதுரைக்கு செல்லும் எவரும் ஜிகர்தண்டா சுவைக்காமல் வர மாட்டார்கள். இந்நிலையில் கீழக்கரையில் இன்று (25/11/2018) […]

திருத்துறைப்பூண்டியில் உதயாநிதி ஸ்டாலின் மன்றத்தினர் புயல் நிவாரண பணி ..

November 25, 2018 0

திருந்துறைப்பூண்டியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மூலம் நேற்று நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் 70 லட்சம் மதிப்பிலான பொருள்களை லாரிகளில் ஏற்றி […]

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டி கொலை..

November 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் ராமசாமி பட்டி பெருமாள் மகன் ஜெயராம் , 37.  இவர் கமுதி சிங்கன்ராவ் தெருவில் வசித்தார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 8 வயது, 3 வயது மகன்கள் உள்ளனர். இவர்  ஊர் […]

வேலூர் மாவட்ட அமுமுக சார்பாக கஜா புயல் நிவாரண பொருட்கள்..

November 25, 2018 0

வேலூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் இன்று டெல்டா பகுதிக்கு 10 – லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பபட்டன. காவேரிப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சி.கோபால் Ex-MP மற்றும் மாவட்ட […]

கமுதி சேதுபதி மன்னர் கோட்டையில் மரபு வார விழா…

November 25, 2018 0

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ,கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இனைந்து மரபு வார விழா கமுதி சேதுபதி மன்னர் கோட்டையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எம்.எஸ். முகமது அல்லாமா மஷ்ரித் தலைமை […]

கும்பிடுமதுரையில் 325ம் ஆண்டு மாபெரும் கொடியேற்றம் விழா..

November 25, 2018 0

கும்பிடு மதுரையில் இன்று (25/11/2018) ஞாயிறு அன்று மாலை 07.00 மணியளவில் மஹான் ஷஹீது சேகனப்பா, ஷஹீது சேகம்மா ஆகியோரின் தர்ஹாவின் 325ம் ஆண்டு மாபெரும் கொடியேற்றம் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை கும்பிடுமதுரை […]

வில் மெடல்ஸ் நிறுவனத்தின் “உயர்வோம் – உயரச்செய்வோம்” நிகழ்ச்சி..

November 25, 2018 0

இராமநாதபுரத்தில் 23/11/2018 அன்று WILL MEDAL OF WORLD RECORDS AND RESEARCH FOUNDATION (WMWRRF) நடத்திய “உயர்வோம் உயரச்செய்வோம்” கலை நிகழ்வானது முகம்மது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் […]

திருப்புல்லாணி அரசு பள்ளியில் சிறுவர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் ..

November 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம சார்பில் சிறுவர் பாரம்பரிய விளையாட்டு விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர் சிறுமியரின் அறிவை வளர்த்து அவர்களை சிந்தித்து […]

தொல்பொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள்..

November 25, 2018 0

19.11.18 முதல் 25.11.18 வரை “தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவையொட்டி மரபுச்சின்னங்கள் / தொல்பொருள்கள் குறித்து மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ஓவியம். வினாடி […]