சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா; வீரர்களுக்கு அஞ்சலி..

April 15, 2022 mohan 0

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது உயா்நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 14 ஆம் தேதி மறைந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

ஸ்டார்க் விளைவு மற்றும் டாப்ளர் விளைவு கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் ஜொகன்னஸ் ஸ்டார்க் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1874).

April 15, 2022 mohan 0

ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஏப்ரல் 15, 1874ல் ஜெர்மனியில் பிறந்தார். ஜெர்மன் பேரரசுஸ்கேன்கோஃப் நகரில் பரேத் ஜிம்னாசியா (உயர்நிலைப் பள்ளி) மற்றும் ரெஜென்ஸ்பேர்க்கில் பள்ளியிலும் பயின்றார். முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதம், வேதியியல் […]

சுவிட்சர்லாந்து நாட்டின் மிக புகழ் பெற்ற கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1707).

April 15, 2022 mohan 0

லியோனார்டு ஆய்லர் (Leonhard Euler) ஏப்ரல் 15, 1707ல் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த […]

அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 15, 1865).

April 15, 2022 mohan 0

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிப்ரவரி 12, 1809ல் அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் […]

உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை கண்டுபிடிக்கும் குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி ஆய்வுக்காக வேதியியல் நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1943).

April 15, 2022 mohan 0

இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் (Robert Joseph Lefkowitz) ஏப்ரல் 15, 1943ல் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கு மாநிலத்தின் நியூயார்க்கு நகரத்தில் யூதப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறத்தார். புராங்க்ஃசு அறிவியல் உயர்நிலைப்பள்ளியில் படித்தப் பின்னர் […]

கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது ஜாதி உணர்வுகளை தூண்டுவதாக போலீசில் புகார்.

April 14, 2022 mohan 0

மதுரை மாவட்டம் கத்தோலிக்க திருச்சபையில் ஜாதி பிரச்சனை வளர்த்தும், பாலியல் புகாரில் சிக்கி வரும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரும், மதுரை மறைமாவட்ட பேராயருமான அந்தோணி சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து […]

விக்கிரமங்கலம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு .

April 14, 2022 mohan 0

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் நடமாடும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சோதனை நடத்தினர்.தேனீர் கடை ஹோட்டல் கடை ஆட்டு இறைச்சி கடை […]

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு.

April 14, 2022 mohan 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார்உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் […]

விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்பட்டவந்த தக்காளிவிவசாயிகள் வேதனை.

April 14, 2022 mohan 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது தற்போது மகசூல் பருவம் என்பதால் அதிக அளவில் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. இப்படி வரும் தக்காளியை வியாபாரிகள் மிகக் குறைந்த […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகை.

April 14, 2022 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடகோட்டை கிராமப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சூரியசக்தி மின் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது . இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் […]

குறைந்த விலையில் மொபைல் விளம்பரம் மூலம் பணம் மோசடி; தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்பு..

April 14, 2022 mohan 0

இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடி செய்யப்பட்ட பணம் தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு உரிய அறிவுரை வழங்கி ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கலப்பகுலம் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன். இவர் […]

தென்காசி அருகே புகையிலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது;புகையிலை பொருட்கள் பறிமுதல்..

April 14, 2022 mohan 0

தென்காசி அருகே புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடமிருந்து 130 கிலோ புகையிலை மற்றும் மற்றொருவரிடமிருந்து 320 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், […]

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 )

April 14, 2022 mohan 0

உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் […]

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891).

April 14, 2022 mohan 0

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் […]

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).

April 14, 2022 mohan 0

கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் பிறந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் […]

இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 14, 1935).

April 14, 2022 mohan 0

அமாலி எம்மி நோய்தர் (Amalie Emmy Noether) மார்ச் 23, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். தந்தை மேக்ஸ் நோய்தர் ஜெர்மனியில் மொத்த வியாபாரிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். நோய்தர் 14 வயதில், அவர் போலியோவால் முடங்கிவிட்டார். […]

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம், முன்னாள் அமைச்சர் திறந்துவைத்தார்.

April 13, 2022 mohan 0

வேலூர் ஆபிசர்ஸ் லைன் ஊரீசு கல்லூரி அருகில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம் திறப்பு விழா 13-ம் தேதி நடந்தது.விழாவிற்கு வந்தவர்களை ஜோயாலுக்காஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜோய் வரவேற்றார்.முன்னாள் சுகாதாரம் […]

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை காரணமான மாநில அரசை வலியுறுத்தியும்•கண்டன ஆர்ப்பாட்டம்.

April 13, 2022 mohan 0

விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற ஒன்றிய அரசினை வலியுறுத்தியும்•150% வரை உயர்த்தப்பட்ட அநியாய சொத்து வரியை உடனே திரும்பப் பெற மாநில அரசை வலியுறுத்தியும்•கண்டனஆர்ப்பாட்டத்தை எஸ்.டி.பி.ஐ […]

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள 80 சிலிண்டர்கள் வேதி திரவம் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

April 13, 2022 mohan 0

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்வு மாலை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற தமிழ் புத்தாண்டு […]

கீழபனங்காடியில் காலில் ரத்தகாயங்களுடன் தூக்கிட்ட நிலையில் மாணவி மர்ம மரணம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

April 13, 2022 mohan 0

மதுரை அலங்காநல்லூர் அருகே பேச்சிகுளம் ஊராட்சி வாகைகுளம் கண்மாய் பகுதியில் ஜெயபாண்டி என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும்நிலையில், இங்குள்ள மாடிபகுதியில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த 15 வயது […]