இராமநாதபுரம் RTO அலுவலகத்தில் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் – குடில் இருக்கிறது.. ஆனால் குடிநீர் இல்லை..?

March 14, 2017 0

இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை RTO அலுவலகத்திற்கு, தினமும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கவும், உரிமங்களை புதுப்பிக்கவும், வாகனங்களுக்கான ஆண்டு தணிக்கை FC வாங்கவும், அனைத்து போக்குவரத்து சம்பந்தமான சேவைகளை பெறவும், வண்டிகள் மீதான அனைத்து […]

சவூதி அரேபியா ரியாத் நகரில் வீசும் கடுமையான தூசிக் காற்று, கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

March 14, 2017 0

சவதி அரேபிய தலைநகரம் ரியாத் இன்று 14.03.17 அதிகாலை முதலே கடுமையான அடர்ந்த தூசிக் காற்றால் சூழ்ந்து காணப்பட்டது. ரியாத் நகரம் ஒவ்வொரு வருடமும் பருவநிலை மாறும் பொழுது தூசிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்படும். […]

கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்

March 14, 2017 1

தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் […]

லட்சக்கணக்கான புத்தகங்களுடன் செயல்படும் ‘தேசிய மின்னணு நூலகம்’ – புத்தக பிரியர்கள் இனி தடையின்றி தரவிறக்கம் செய்யலாம்

March 14, 2017 0

மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி என்ற உயரிய நோக்கோடு லட்சக்கணக்கான புத்தகங்களை கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆரம்ப கல்வி […]

கீழக்கரையில் ‘பீச் வாலிபால்’ விளையாட்டில் அசத்தும் பள்ளி சிறுவர்கள் – வருங்கால சாதனை விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து

March 13, 2017 0

கீழக்கரை பகுதிகளில் பெரும்பாலான சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு செல்லும் போது உங்கள் பிள்ளைகள் எங்கே என நாம் கேட்டால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான், கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கராத்தே, குங்க்பூ பயிற்சியில் எதிரியை துவம்சம் செய்து […]

கீழக்கரையில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் – தி.மு.க நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் கைது

March 13, 2017 0

கீழக்கரை நகரில் இன்று 13.03.17 காலை 11.30 மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க சார்பாக ரேசன் கடைகள் முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கிட கோரி ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

March 13, 2017 0

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த […]

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 70ம் ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி..

March 13, 2017 0

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2017) அன்று நடைபெற்றது. அமீரக […]

பெரிய பட்டிணத்தில் திமுக சார்பில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம்

March 13, 2017 0

தமிழகத்தில் ரேஷன் கடைகளில், கடந்த சில மாதங்களாக பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை சரி வர வினியோகிக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. சர்க்கரை மட்டும் வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து […]

வங்கி மோசடியில் ஐசிஐசிஐ முதலிடம் பிடித்து சாதனை – பாரத ஸ்டேட் வங்கிக்கு இரண்டாமிடம் – ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியிட்டது

March 13, 2017 2

இந்தியா முழுவதும் வங்கி கொள்கைகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வங்கி கணக்கே வேண்டாம் என முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]