கீழக்கரையில் பாலிதீன் பைகள் உபயோகம்-நகராட்சி அதிரடி சோதனை..

May 10, 2017 0

கீழக்கரை நகராட்சியின் எல்லைக்குள் பாலதீன் பைகளை உபயோகம் செய்யவும், விற்கவும் தடை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல வியாபாரிகள் பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கு […]

குளு குளு குற்றால சீசன் ஆரம்பம்.. மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பு …

May 10, 2017 0

கடந்த இரண்டு வாரங்களாக கேரள பகுதி மற்றும் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, மேக்கரை, அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வறண்டு […]

தமுமுக நிர்வாகிகள் – கீழக்கரை புதிய ஆணையர் சந்திப்பு..

May 10, 2017 0

கீழக்கரை நகராட்சிக்கு சில வாரங்களுக்கு முன்பு வசந்தி என்பவர் நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய நகராட்சி ஆணையாளர் வசந்தியை பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக்கள் […]

அனுமதி பெறாமல் நடத்தப்படும் தனியார் தண்ணீர் நிறுவனத்துக்கு மக்கள் எதிர்ப்பு-கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்..

May 10, 2017 0

பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற மீனவ கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அன்ணை ஊரணியை அழிக்கும் வகையில் […]

தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி

May 10, 2017 0

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை […]

அம்மா அழைப்பு மையம்.. அம்மாவுடன் மறைந்து விட்டதா??

May 9, 2017 0

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் மிகவும் எதிர்பார்ப்புடன், மக்களின் குறைகள் 1100 என்ற எண்ணுக்கும் ஒரு அழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படும் என்ற பிரமாண்ட […]

போலிகள் ஜாக்கிரதை..

May 9, 2017 0

கீழக்கரையில் வெளியூரைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று அகமது தெரு பகுதிகளில் தெய்வீக அன்பு அறக்கட்டளை என்ற பெயரில் முதயோர் இல்லம் என்று கூறி வசூல் செய்துள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த நிசா […]

கீழக்கரையில் தொடரும் தண்ணீர் பந்தல் …

May 9, 2017 0

இன்று 09.05.2017 கீழக்கரை நகர் SDPI. கட்சியின் மேற்க்கு கிளை சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தல் காலை 10.30 மணியளவில் சாலைத்தெருவில் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, SDPI, […]

என்று தானாக விழிக்கும் கீழக்கரை நகராட்சி???..

May 9, 2017 0

கீழக்கரை நகராட்சியை பொறுத்த வரை நகராட்சி செய்யும் சுகாதார பணிகளை காட்டிலும் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் செய்யும் பணிகளே அதிகம் என்றால் மிகையாது. அதுவே நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாகி விட்டதோ என்று […]

கீழக்கரையில் இடியுடன் கூடிய மழை.. அக்னி வெயில் உக்கிரம் குறையும்..

May 8, 2017 0

கீழக்கரையில் இன்று (08-05-2017) காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயிலையும், வெப்பத்தையும் சந்தித்த கீழை வாழ் மக்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது.