காய்ச்சல் நகரமாக மாறி வரும் கீழக்கரை, தொடர்ந்து போராடும் நகராட்சி நிர்வாகம்..

February 23, 2017 0

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு, மலேரியா மற்றும் பெயர் அறியாத, புரியாத பல மர்ம காய்ச்சல்கள் பரவி வருகின்றன.  சமீபமாக இத்துடன் பன்றி காய்ச்சலும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. கீழக்கரையில் காய்ச்சலால் […]

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘பன்றிக்காய்ச்சல்’ குறித்த விழிப்புணர்வு பேனர் வெளியீடு

February 23, 2017 0

தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

கீழக்கரையில் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ ஆரம்பம் – வங்கிகளின் வாடிக்கையாளர் பலருக்கு ‘வருமான வரி’ நோட்டீஸ்

February 23, 2017 0

நாடு முழுவதும் பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு வங்கி சேமிப்பு கணக்குகள் கருப்பு பணம் மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. இதன்பிறகு, வங்கி […]

தனுஷ்கோடியில் அரை நூற்றாண்டுக்கு பின்னர் மீண்டும் தபால் நிலையம் – ‘கொழும்பு சபுராளிகளின்’ நீங்காத நினைவலைகள்

February 22, 2017 1

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழித்தடமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடி துறைமுகம் திறக்கப்பட்ட போது தனுஷ்கோடியில் தபால் நிலையமும் நிறுவப்பட்டது. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தபால்களும் […]

உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு விரைவில் புதிய ரயில் பாதை துவங்குகிறது

February 21, 2017 0

‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்படும் நம் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து பல்லாயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை அறிவித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.  இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேறினால் தங்கள் மாவட்டம் […]

காய்ச்சலா..? மலேரியாவாக இருக்கலாம்… – கீழக்கரையில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு

February 21, 2017 0

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை மேடுகளை ஒழிக்க முன்வராத நிலையில், பள்ளிக் கூடங்களில் மட்டும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகின்றனர். அதே வேளையில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக ஏர்வாடியில் விழிப்புணர்வு பேரணி..

February 21, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நிர்வாகம்  நாட்டு நலப் பணித் திட்டம் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று சின்ன […]

கீழக்கரையில் வேகமாக பரவும் ‘மலேரியா’ காய்ச்சல் – 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

February 21, 2017 0

கீழக்கரை நகரில் 100 க்கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். கீழக்கரை நகரில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தற்போது 12, 13, 14 […]

கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

February 21, 2017 0

கீழக்கரையில் கடந்த டிசம்பர் முதலே பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. இன்று 21.02.17 காலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. விடிந்தும் கூட, எங்கு பார்த்தாலும் […]

கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

February 20, 2017 1

கீழக்கரை நகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பல்வேறு தெருக்களில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. 35 ஆண்டுகள் பழமையான பல மின் கம்பங்கள் […]